By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மீண்டும் 2 அமைச்சர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மீண்டும் 2 அமைச்சர்கள்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மீண்டும் 2 அமைச்சர்கள்

Last updated: May 25, 2026 5:28 pm
May 25, 2026
8 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 25 –

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 2 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் மட்டுமே இருந்து வந்த நிலையில் கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் எஸ்.டி.சோமசுந்தரம் (தஞ்சாவூர்) வருவாய்த்துறை அமைச்சராகவும், அழகு திருநாவுக்கரசு (ஒரத்தநாடு) உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தனர்.

இதன் பின்னர் 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி மணி, (கும்பகோணம்) வணிக வரித்துறை அமைச்சர் சி.நா.௴. உபயதுல்லா ( தஞ்சாவூர்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும் மத்திய நிதித் துறை இணை அமைச்சராக எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் என மொத்தம் 3 பேர் ஒரே நேரத்தில் அமைச்சர்களாக இருந்தனர். இதையடுத்து 2011-2016 அதிமுக ஆட்சியிலும் 2021 திமுக ஆட்சியிலும் ஒரு அமைச்சர் மட்டுமே இருந்தனர்.

தற்போது தவெக ஆட்சியில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். கும்பகோணம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற ர.வினோத் வேளாண்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து பாபநாசம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வெற்றி பெற்ற ஏ எம் ஷாஜகான் சிறுபான்மை துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

பாபநாசம் தொகுதியில் ஏற்கனவே 2016ல் அதிமுக ஆட்சியில் இரா.துணைக்கண்ணு வேளாண்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் 2020 இல் கொரோனா தொற்றால் காலமானார். இவருக்கு அடுத்து பாபநாசம் தொகுதியில் ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்றதன் மூலம் ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தொகுதிக்கு அமைச்சர் அந்தஸ்து கிடைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2 அமைச்சர்கள் கிடைத்துள்ள நிலையில் மக்களிடையே எதிர்பார்ப்புகளும் மேலோங்கி உள்ளன.

விளம்பரம்

You Might Also Like

குறும்படம் பயிற்சி பெற்றமாணவர்களுக்கு சான்றிதழ்
ஓட்டப்பிடாரம் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் வாலிபர் சடலமாக மீட்பு: கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை
சுற்றுலா தகவல் மையம்மாவட்ட ஆட்சித் தலைவர்
கன்னியாகுமரி போலீசார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா: மாவட்ட செயலாளர் தே.மதியழகன் துவக்கி வைத்தார்

June 3, 2026
5 Views
கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப பிரிவின் பராமரிப்பில்
நடுத்தர மக்களை மின்கட்டண உயர்வு பாதித்துள்ளது
எலவம்பட்டி ஊராட்சியில் புதிய தார் சாலை பணி பூமி பூஜை
மீனவ மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account