By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விழா: நடிகர் சிவகுமார் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விழா: நடிகர் சிவகுமார் பங்கேற்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விழா: நடிகர் சிவகுமார் பங்கேற்பு

Last updated: May 2, 2026 7:21 pm
May 2, 2026
15 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 2 –

தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விழா நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்த சிறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது: என் கிராமத்தில் இருந்த திரையரங்கில் முதல் முதலாக சிவாஜி நடித்த பராசக்தி படத்தை 1952 இல் 10 வயதில் பார்த்தேன். அடுத்து அவரது மனோகரா படம் மறக்க முடியாதது. அதன் பின்னர் 1957இல் அவர் நடித்த வணங்காமுடி படத்தை கோவை திரையரங்கில் பார்த்தேன். அடுத்து உத்தம புத்திரன் படத்தை பார்த்துவிட்டு சிவாஜியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என முடிவு செய்தேன். அந்த வாய்ப்பை கடவுள் 18 வயதில் கொடுத்தார்.

அன்னையின் ஆணை என்கிற படத்தில் இடம்பெற்ற சாம்ராட் அசோகன் என்ற நாடகத்தில் அவர் நடித்ததை போல வேறு யாராலும் நடிக்க முடியாது. இந்த பிறவியில் ஒருவராலும் நடிக்க இயலாது, அதை பார்த்த பின்னர் மறந்தும் நடிகனாக விடக்கூடாது. எவ்வளவு சோதனை வந்தாலும் நடிப்பதற்கு மட்டும் சத்தியமாக போய்விடக்கூடாது என நினைத்தேன். ஆனால் கடவுள் என்னை நடிகனாக்கிவிட்டார். 7 ஆண்டுகள் நாடு முழுவதும் சுற்றி ஓவியம் வரைந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜிக்கு பெரிய மாப்பிள்ளையாக நடித்தேன்.

இந்த மகத்தான கலைஞனுடன் 15 படங்கள் நடித்தேன். கடைசி படம் பசும்பொன் சிவாஜியை பற்றி முனைவர் மருது மோகன் 12 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து சிவாஜி கணேசன் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். சிவாஜியை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த புத்தகத்தை வாங்கினால் போதும். சிவாஜி கணேசன் வீட்டில் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டால் இந்த புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம் என்ற சிவக்குமார் பின்னர் சிவக்குமார் ஈரோடு புத்தகத் திருவிழாவில் நிகழ்த்திய சிவாஜி ஒரு சகாப்தம் என்ற உரையின் காணொளி ஒளிபரப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார். பேரவையின் பொதுக் குழு உறுப்பினர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பாம்பே ஸ்வீட்சால் குரு. சுப்ரமணிய சர்மா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவையாற்றிய டாக்டர் மருது துரை, டாக்டர் ராதிகா மைக்கேல், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோருக்கு பாராட்டு கேடயங்களை நடிகர் சிவகுமார் வழங்கினார். முன்னதாக பேரவையின் துணைத் தலைவர் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் ராதிகா மைக்கேல் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோடு வருகை; அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு
அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குளச்சல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
மார்த்தாண்டம் அருகே மனைவி மாமியாருக்கு கொலை மிரட்டல் முன்னாள் ராணுவ வீரர் கைது
மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

அடிசியா நிறுவனத்தின் புதிய ஒன் வேர்ல்டு மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா

July 25, 2025
35 Views
மாவட்ட தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை
தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில்
திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
தொகுதி 218 தேவாலயங்கள் கிறிஸ்தவ பெருமக்களுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account