By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா 13ம் தேதி தொடங்குகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா 13ம் தேதி தொடங்குகிறது
ஆன்மிகம்தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா 13ம் தேதி தொடங்குகிறது

Last updated: July 9, 2026 8:32 pm
July 9, 2026
14 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 9 –

தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா வருகிற 13-ஆம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், கருவூரார் உள்ளிட்ட சன்னதிகளுடன் அம்பாளின் சேனை தலைவியாக போற்றப்படும் வராகி அம்மனும் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

வராகி அம்மனுக்கு ஆண்டுதோறு ம் ஆஷாட நவராத்திரி விழா சிறப் பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா வருகிற 13-ஆம் தேதி தொடங்கு கிறது. அன்று கணபதி ஹோமம், கணபதி அபிஷேகமும் வராகி அம்மன் சிறப்பு அபிஷேகம் நடை பெறுகிறது .பின்னர் அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் பரதநாட்டிய இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

14ம் தேதி மஞ்சள் அலங்காரமும் 15ஆம் தேதி குங்கும அலங்காரமும் 16ஆம் தேதி சந்தன அலங்காரமும் 17ஆம் தேதி தேங்காய்பூ அலங்காரமும் 18ஆம் தேதி மாதுளை அலங்காரமும் 19ஆம் தேதி நவதானிய அலங்காரமும் 20 ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும்21 ஆம் தேதி கனிவகை அலங்காரமும் 22 ஆம் தேதி காய்கறி அலங்காரமும் 23ஆம் தேதி புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை எட்டு மணி முதல் 10:00 மணி வரை வராகி ஹோமம் காலை 10 மணி முதல் 11 மணி சிறப்பு அபிஷேகமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும் மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

18ஆம் தேதி பஞ்சமி தினத்தையொட்டி காலை பஞ்சமி சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பஞ்சமி குழுவினர் சார்பில் பிரசாத ம் வழங்கப்படுகிறது. விழாவின் நிறைவு நாளான 23ஆம் தேதி தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம், ஜென்டை வாத்தியம் வாணவேடிக்கை ஆகியவற்றுடன் வராகி அம்மன் நான்கு ராஜ வீதி களில் திருவீதி உலா நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அரங்காவலர் பாபாஜி ராஜா போன்சிலே, உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர் சுந்தர் ராசு, கண்காணிப்பாளர் ரவி மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி: கலெக்டர் பங்கேற்பு
அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
நாகர்கோவிலில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்! 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த தொழிலதிபர் பால்ராஜ்!
கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

புதிய நீதி கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஏ.சி.எஸ். அருண்குமார் பிறந்த நாள் விழா

July 1, 2025
55 Views
வட்டாரக் கல்வி அலுவலகத்தில் திடீர் ஆய்வு
பிரபா எண்டர்பிரைசஸ் திறப்பு விழா
உசிலம்பட்டி அருகேசந்தனமாரியம்மன் கோவிலில் 75 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றமகா கும்பாபிஷேகம்.
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account