By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூருக்கு அருகே வயலில் சரக்கு வேன் கவிழ்ந்து 26 பேர் காயம்: எம்பி, எம்எல்ஏ நேரில் ஆறுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூருக்கு அருகே வயலில் சரக்கு வேன் கவிழ்ந்து 26 பேர் காயம்: எம்பி, எம்எல்ஏ நேரில் ஆறுதல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூருக்கு அருகே வயலில் சரக்கு வேன் கவிழ்ந்து 26 பேர் காயம்: எம்பி, எம்எல்ஏ நேரில் ஆறுதல்

Last updated: June 9, 2026 7:34 pm
June 9, 2026
6 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 9 –

தஞ்சாவூர் அருகே வயலில் சரக்கு வேல் கவிழ்ந்ததில் 26 பேர் காயமடைந்தனர். தஞ்சாவூரை அடுத்துள்ள நடுக்காவேரி அருகே அந்தலி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 35 பேர் திருப்பந்துருத்தியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சரக்கு வாங்கி ஏறி சென்று கொண்டிருந்தனர். அந்தலி அருகே சென்ற இந்த சரக்கு வேன் சாலை வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வயலில் கவிழ்ந்தது.

இதில் சரக்கு வேனில் பயணம் செய்த மணிமேகலை, கலிய மூர்த்தி, பாரதி, சரிதா, மகேஸ்வரி, பிரவீணா, தமிழ்ச்செல்வி, கண்ணன், மின்னல் கொடி, செல்வி, சுமதி சிந்துஜா, விஜயகுமார், காளியம்மாள், சாவித்திரி, கிருஷ்ணவேணி ரமணி, சரத்குமார், அபிராமி உள்பட 26 பேர் காயமடைந்தனர். உடனே காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நடுக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்டனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நடுக்காவேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முகமது நிவாஸ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வேதி தாசன், ஏட்டுகள் வினோத், பாஸ்கள் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முரசொலி எம்பி, துரை சந்திரசேகரன் எம்எல்ஏ ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திங்கள்நகரில் வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கல்; மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வசதி செய்து கொடுத்த காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலக பகுதிகளில் கொசு தொல்லை; குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி
பிரம்மசாரிகள் மோதும் தொகுதியில் ஆஸ்டின் ஜெயிப்பது உறுதி: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம்

October 4, 2024
64 Views
தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்பு: பெரியகுளத்தில் தவெக இளைஞரணி சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்
விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கழிவு நீர் பாய்வதை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்
பள்ளியில் மாணவத் தலைவன் பதவியேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account