By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே திமுக நிர்வாகியிடம் ரூ. 1.75 லட்சம் மோசடி: த‍வெக பிரமுகர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே திமுக நிர்வாகியிடம் ரூ. 1.75 லட்சம் மோசடி: த‍வெக பிரமுகர் கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே திமுக நிர்வாகியிடம் ரூ. 1.75 லட்சம் மோசடி: த‍வெக பிரமுகர் கைது

Last updated: May 14, 2026 6:23 pm
May 14, 2026
10 Views
Share
SHARE

தக்கலை, மே 14 –

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கீழக்கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (51). குமரி மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளராக உள்ளார். வெளிநாட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வந்த ரவிக்குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டார். அதன் பிறகு இங்கு பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மேலும் திமுக நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்தார்.

இந்த நிலையில் டெல்லி மல்டி பர்ப்பஸ் சொசைட்டி பைனான்ஸ் ஐ தக்கலையில் தொடங்க திட்டமிட்டார். அப்போது அவருக்கு குலசேகரம் அருகே உள்ள வெண்டலிகோடு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (45) என்பவர் அறிமுகமாகி இருக்கிறார். ரவிக்குமார் தன்னை வக்கீல் என்று அறிமுகம் செய்து கொண்டு, தனக்கு டெல்லியில் சிலரை தெரிந்த நபர்கள் உண்டு எனவும், அவர் தொடங்க திட்டமிட்டு இருக்கும் பைனான்சுக்கு அனுமதி பெற்றுத்தர உதவுவதாகவும் கூறியிருந்தார்.

மேலும் இரண்டு லட்சம் பணமும் கேட்டிருக்கிறார். இதை எடுத்து ஜெகதீசுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமார் 1.75 லட்சம் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் கூறியபடி அனுமதி பெற்று தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. ஆகவே தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்து விட்டதாக தக்கலை போலீஸ் நிலையத்தில் ரவிக்குமார் கடந்த பிப்ரவரி மாதம் புகார் செய்தார்.

அதன் பெயரில் தக்கலை போலீசார் வழக்கப்பதிந்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த ஜெகதீஷை தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் ஜெகதீஷ் தக்கலை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

அவரிடம் மோசடி புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. ஜெகதீஸ் தற்போது தவெக பிரமுகராக இருக்கிறார். பண மோசடி வழக்கில் தவெக பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தக்கலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கோடை விடுமுறையையோட்டி கன்னியாகுமரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.
மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமியின் பணியை பாராட்டி எஸ் பி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்
திருவள்ளூரில் திமுக கவுன்சிலர் மீன் வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல்: கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு
அமமுக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சிற்றாறு- 1 அணை நுழைவு வாயில் பகுதியில் மர்ம நபர்கள் அட்டகாசம்: காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் உலக நாட்டுப்புற கலை தின விழா!

August 26, 2024
75 Views
கம்மவான்பேட்டை நியாய விலை கடை திறப்பு விழா
மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கருத்துரை
ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த 8 பேர் பலி
பொள்ளாச்சியில் மனிதநேயத்தை போற்றும் வகையில் மயான தொழிலாளர்களோடு உழைப்பாளர் தின கொண்டாட்டம்!!!!!!!!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account