By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் திருவிழா
கோயம்புத்தூர்தமிழ்நாடு

டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் திருவிழா

Last updated: August 25, 2026 5:52 pm
August 25, 2026
61 Views
Share
SHARE

கோவை, ஆக. 25:

கோவை டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஓணம் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

விழாவை கல்லூரி முதல்வர் சி.என். ரூபா தொடங்கி வைத்தார். இதையொட்டி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தை வண்ணமயமாக அலங்கரித்தனர். மேலும், கேரள பாரம்பரிய உடைகளை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

விழாவில் மேளதாளங்கள் முழங்க, மகாபலி சக்கரவர்த்தியின் வேடமணிந்த மாணவர்கள் அனைவரையும் வரவேற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகள் பாரம்பரிய நடனமாடி விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே காசோலை மோசடி வழக்கில் டாக்டருக்கு 1 ஆண்டு சிறை
செவிலியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; மீன் வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் இயக்கப்படும் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் அதிகரிப்பு: பூம்புகார் கப்பல் போக்குவத்து கழகம் அறிவிப்பு
நாகர்கோவில் மாநகராட்சி 52 வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தூய்மை பணியாளர்களுக்கான கண் மருத்துவ முகாம்

July 24, 2024
110 Views
ஈரோடு மாணவர்கள் 11 பேர் தங்கம் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை
திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்.
துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
முதன் முறையாக கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account