By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மணிமுத்தாறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மணிமுத்தாறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சேலம்தமிழ்நாடு

சேலம் மணிமுத்தாறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Last updated: June 22, 2026 7:16 pm
June 22, 2026
34 Views
Share
SHARE

சேலம், ஜூன் 22 –

சேலம் மாநகராட்சி திருமணிமுத்தாறு சேலம் மாவட்ட அறு நூற்று மலை மற்றும் சேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகி அயோத்தியாபட்டினம், சேலம் வீரபாண்டி ஒன்றியம் வழியாக சென்று நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர், மல்லசமுத்திரம் மற்றும் எலச்சிபாளையம் வழியாக சென்று பரமத்தி வேலூர் வட்டத்தில் நன்செய் இடையார் எனும் இடத்தில் காவிரியில் கலக்கிறது. மேலும் இன்றைய தினம் சேலம் மாநகராட்சி திருமணிமுத்தாறு செல்லும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி இன்றைய தினம் திருமணிமுத்தாறு செல்லும் பாதையான மன்னர் பாளையம், செங்கல் அணை, கோகுல் நகர் பகுதியில் அணை மேடு மற்றும் வெள்ளை குட்டை பகுதிகளில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு அவற்றின் செயல்பாடு குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாநகர பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதேபோன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் திருமணிமுத்தாற்றின் பல்வேறு பகுதிகளில் நீரின் தரத்தை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அதன் தரம் மற்றும் மாசுபாட்டின் அளவை தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு‌ . சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

பெத்தம்பட்டியில் இயற்கை விவசாயம் மூலம் கருப்பு கவுனி சாகுபடி நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
மயிலாடியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல்: மாவட்ட தலைவர் கே.டி.உதயம் பங்கேற்பு
மாநில நீச்சல் போட்டிக்கு நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு; முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

அதிமுக மாறி மாறி உருவப் பொம்மைகளை எரிக்க முயற்சி

August 29, 2024
90 Views
திமுக இளைஞரணி ஒன்றிய அரசை கண்டித்து
தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில சங்கரன்கோவிலில் மக்களை தேடி சென்று நீர் மோர் எலுமிச்சை சாறு பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி
சைபர் குற்ற வழக்கில் ஐந்து பேர் கைது
ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம்; கொலை செய்து வீசிய தாய் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account