By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை பிரசாந்த் மருத்துவமனையில் நவீன ‘லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை பிரசாந்த் மருத்துவமனையில் நவீன ‘லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை அறிமுகம்
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

சென்னை பிரசாந்த் மருத்துவமனையில் நவீன ‘லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை அறிமுகம்

Last updated: July 18, 2026 1:40 pm
July 18, 2026
35 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 18 –

பிரசாந்த் மருத்துவமனை, வேளச்சேரி கிளையில் இ.எல்.சி .ஏ எனப்படும் அதிநவீன லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தென் சென்னையில் இந்த வசதியைக் கொண்ட முதல் மருத்துவமனையாகவும், சென்னையில் இரண்டாவதாகவும் இது திகழ்கிறது.

இதன் மூலம் சிக்கலான இதய அடைப்பு உள்ள நோயாளிகள், பெரிய அறுவை சிகிச்சைகள் இல்லாமல், தங்கள் வீட்டிற்கு அருகிலேயே விரைவாக சிகிச்சை பெற்று விரைவில் வீடு திரும்ப முடியும். இந்த புதிய வசதியை திரைப்பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மூத்த இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்த் துர்வாசல் மற்றும் பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த புதிய வசதியைத் தொடங்கி வைத்து, திரைப்பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் பேசுகையில்: “இன்றைய காலகட்டத்தில் குடும்பங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சுகாதார சவால்களில் ஒன்றாக இதய நோய் மாறிவிட்டது. மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே சுருங்கிவிடக் கூடாது. உலகத் தரம் வாய்ந்த இதய சிகிச்சையை தென் சென்னை மக்கள் எளிதாகப் பெறும் வகையில், பிரசாந்த் மருத்துவமனை இதுபோன்ற அதிநவீன சிகிச்சை முறையை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த மருத்துவ சேவையின் மூலம் உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவக் குழுவினரின் தொடர்ச்சியான பணிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் டாக்டர் அரவிந்த் துர்வாசல் பேசுகையில்: “எந்த இரண்டு இதய அடைப்புகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மிகவும் கடினமான இதய அடைப்புகளையும் பாதுகாப்பாகச் சரிசெய்யவும், ரத்த ஓட்டத்தை துல்லியமாக சீரமைக்கவும், சில நோயாளிகளுக்குப் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்கவும் இந்த ‘எக்ஸைமர் லேசர் கரோனரி அதெரெக்டமி’ உதவியாக இருக்கும். இந்த சிகிச்சை மிகவும் சிக்கலான இதய அடைப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் எங்களது திறனை மேம்படுத்துவதோடு, நோயாளிகளுக்கு வலியற்ற எளிதான சிகிச்சை, விரைவாகக் குணமடைதல் மற்றும் நீண்டகால நன்மைகளையும் உறுதி செய்கிறது.” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடற்கரை நடைபாதை பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஆக்ரமிப்புகள் அகற்றம்
மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு
சிற்றாறு- 1 அணை நுழைவு வாயில் பகுதியில் மர்ம நபர்கள் அட்டகாசம்: காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மார்த்தாண்டம் அருகே விழா நோட்டீஸ் கொடுக்க சென்றவர்கள் மீது கல்வீச்சு: 5 பேர் மீது வழக்கு
ஈரோடு மாவட்டத்தில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தேர்தலுக்கு முன்பு கோரிக்கை வைத்த தாய், மகள் தொழிலாளி குடும்பத்துக்கு வீடு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்: அமைச்சர் ராஜ்குமார் ஆணை வழங்கினார்

July 10, 2026
35 Views
ஸ்ரீ மருதவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி
கணியான் கூத்து மூலம் அய்யா வைகுண்டசாமி வரலாறு
டாஸ்மாக் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேரடியாக ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account