By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுக தீவிர பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுக தீவிர பிரச்சாரம்
அரசியல்தமிழ்நாடுதென்காசி

செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுக தீவிர பிரச்சாரம்

Last updated: April 11, 2026 2:04 pm
April 11, 2026
15 Views
Share
SHARE

தென்காசி, ஏப்ரல் 11 –

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அஇஅதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா செங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர், கேசவபுரம், லாலாகுடியிருப்பு, கற்குடி, தவணை உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று திமுக ஆட்சியின் அவலங்கள், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிமுக ஆட்சியின் சாதனைகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாடு தப்பிக்கும் என்று அந்த பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களிடம் எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வின் போது பாஜக தொகுதி அமைப்பாளர் விவேக்குமார், பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், ஒன்றிய கழக செயலாளர் அச்சன்புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் சுசீகரன், அமமுக ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், புரட்சிபாரத கட்சி நிர்வாகிகள், ஒன்றிய துணை செயலாளர் சீனித்துரை, புதூர் பேரூர் கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்
சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
மகனை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஏமாற்றியதை தட்டி கேட்ட தந்தைக்கு அடி உதை
நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
விஷம் அருந்தி பெயிண்டர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் 1008 திருவிளக்கு பூஜை

July 15, 2024
95 Views
கெருகம்பாக்கத்தில் வீட்டுமனை விற்பனை துவக்க விழா.
திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி!!
திருமங்கலத்தில் நடைபெற்ற சோழன் உலக சாதனை
வடிவீஸ்வரம் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account