By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சூலூர் வியாபாரிகள் அறக்கட்டளை வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சூலூர் வியாபாரிகள் அறக்கட்டளை வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
கோயம்புத்தூர்

சூலூர் வியாபாரிகள் அறக்கட்டளை வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

Last updated: September 23, 2025 3:35 pm
September 23, 2025
25 Views
Share
SHARE

கோவை, செப். 23 –

கோவை மாவட்டம் சூலூர் வியாபாரிகள் அறக்கட்டளை வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் அறக்கட்டளை அரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழுவில் சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் சுப்பிரமணியம், துணைத் தலைவர்கள் செல்வராஜ், இளங்கோவன், தங்கராஜ், சசிகுமார், செயலாளர்கள் முருகேசன், உமரி கணேஷ், முத்துச்சாமி ஆகியோர் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசுப் பொதுமக்களின் வரி சுமையைக் குறைக்கும் பொருட்டு நான்கு அடுக்காக இருந்த அதிகப்படியான பொருள்களுக்கு 5% மற்றும் 18% என்று அதிக அளவிலான பொருள்களுக்கு வரியை குறைத்தும் மக்கள் பயன்பாட்டில் உள்ள பல்வேறு உணவுப் பொருள்களுக்கும் வரி விலக்கும் அறிவுத்தமைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க அரசு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். பல்வேறு அத்தியாவசியப் பொருள்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பை அமல்படுத்தியமைக்குக் கண்டனம் தெரிவித்தும் அமெரிக்காவிற்கு இணையாக வளர்ந்து வரும் நம் இந்தியாவில் பதிலடியாக நாமும் பொதுமக்களும் இணைந்து அமெரிக்கப் பொருள்களை விற்பனை செய்வதையும் பயன்படுத்துவதையும் நிறுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வளமானத் தமிழகத்தையும் வலிமையான பாரதத்தையும் நிலை நிறுத்திட சபதம் எடுக்கப்பட்டது. சூலூர் பகுதியில் செமி கண்டக்டர் தொழில் வளர்ச்சிக்குத் திட்டம் போட்டு செயல்படுத்த உள்ள மாநில மத்திய அரசுகளை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

GKNM மருத்துவமனை சார்பாக ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்- ன் மாரத்தான் டீ சர்ட் மற்றும் பதக்கம் வெளியீட்டு நிகழ்வு
கோவை பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழா
“அருள் வளர் செம்மல்” விருது
ஜாக்டோ ஜியோ அமைப்பு ஆர்ப்பாட்டம்
சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அசராமல் எச்சரித்த எஸ் பி ஸ்டாலின்

April 6, 2025
43 Views
உத்திரமேரூர் அருகே அரசு மருத்துவமனை சுத்தம்
பயிற்சி பள்ளியில் கருப்பு பட்டை மற்றும் கலர் பட்டை
கிருஷ்ணகிரி நாட்டியபள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை நிகழ்ச்சி
திருப்புவனம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்திற்கு தமாகா சார்பில் ரூ. 1 இலட்சம் நிதியுதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account