By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் பகுதிகளில் பி.டி. செல்வகுமாருடன் இணைந்து தளவாய்சுந்தரம் வாக்கு சேகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் பகுதிகளில் பி.டி. செல்வகுமாருடன் இணைந்து தளவாய்சுந்தரம் வாக்கு சேகரிப்பு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் பகுதிகளில் பி.டி. செல்வகுமாருடன் இணைந்து தளவாய்சுந்தரம் வாக்கு சேகரிப்பு

Last updated: April 9, 2026 6:56 pm
April 9, 2026
39 Views
Share
SHARE

சுசீந்திரம், ஏப். 9 –

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தளவாய்சுந்தரம், சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.

சுசீந்திரம் விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் மேலரதவீதி, ஆஸ்ரமம், கரியமாணிக்கபுரம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன மற்றும் நேரடி பிரச்சாரம் நடத்தினார். பல இடங்களில் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் அவரை வரவேற்றனர்.

பிரச்சாரத்தில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் செல்வகுமார் இணைந்து ஆதரவு திரட்டினார். மின் கட்டணம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து வாக்கு கோரினார். பொதுசேவைகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 பிறந்தநாள்
கன்னியாகுமரியில் படகு துறைக்கு செல்லும் வழிகளை மாவட்ட போலீஸ் எஸ்பி நேரில் ஆய்வு
ரூ 3.90 கோடி கதர் விற்பனை செய்ய இலக்கு
காத்திருப்பு போராட்டம்
தக்கலை காவல் நிலையத்திற்கு கேடயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

1TO6 பஸ்மட்டும் பாண்டிகோயில் நிற்காது

November 18, 2024
40 Views
சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
இராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினருக்கு
ஓய்வுபெற்ற எஸ்.ஐ படுகொலை! சதீஸ் ராஜா கண்டனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account