By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பக்குளம் தடுப்புச் சுவர் கட்டும் பணி துவங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பக்குளம் தடுப்புச் சுவர் கட்டும் பணி துவங்கியது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பக்குளம் தடுப்புச் சுவர் கட்டும் பணி துவங்கியது

Last updated: February 20, 2026 6:42 pm
February 20, 2026
43 Views
Share
SHARE

சுசீந்திரம், பிப். 20 –

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் அருகே வடக்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த தெப்பக்குளம் சுற்றுச்சுவர் திடீர் என வடக்கு பகுதியில் சரிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக வந்து பார்வையிட்டு மணல் மூடைகளை அடிக்கி தற்காலிக தடுப்பு சுவர் கட்டி இருந்தனர்.

இந்நிலையில் சுசிந்திரம் ஆசிரமத்தினை சேர்ந்த கார்த்தி கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தெப்பத் திருவிழா வருவதால் உடனடியாக தெப்பக்குளத்தை சுற்றியுள்ள தடுப்புச் சுவரை கட்டி முடிக்க வேண்டும் என கோரி இருந்தார். அந்த வழக்கில் தெப்பத் திருவிழா வருவதால் உடனடியாக தெப்பக்குளத்தை சுற்றியுள்ள தடுப்புச் சுவரை கட்டி முடிக்க வேண்டும் என நீதி அரசர் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்திருந்தார்.

இந்நிலையில் தடுப்புச் சுவரை கட்டுவதற்கு தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒரு கோடியே 43 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டர் சென்னை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டு சென்னை ஆணையர் உத்தரவு வழங்கினார். அதன்படி இன்று தடுப்புச் சுவரை கட்டும் பணியை துவங்கினர். தெப்பத் திருவிழாவிற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் தெப்பக்குள தடுப்புச் சுவரை விரைந்து கட்டுவதற்கு அதிகாரிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் பெயரில் பணியானது விரைவாக நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

ஏழை நோயாளிகள் பயனடைய வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வசந்த் எம் பி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டது
தருமபுரியில் மாம்பழ குடோன் மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
உடலில் மது பாட்டில்களைக் கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்த சமூக ஆர்வலரால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் அரசு டாக்டர் வீட்டில் கொள்ளை மர்ம நபர்கள் கைரேகை சிக்கியது: 2 தனி படைகள் விசாரணை

December 31, 2025
104 Views
அரசின் நலத்திட்டங்கள் புகைப்பட கண்காட்சி
45 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டாரா?
101, கிலோ குட்கா பொருட்களை பறிமுதல்
2024 – 2025 ம் ஆண்டுக்கான இலவச பேரூந்து பயண அட்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account