By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாமியார்மடம் பகுதியில் பாசன கால்வாயை சேதப்படுத்தி பள்ளி சுவர் கட்டுவதாக புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாமியார்மடம் பகுதியில் பாசன கால்வாயை சேதப்படுத்தி பள்ளி சுவர் கட்டுவதாக புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சாமியார்மடம் பகுதியில் பாசன கால்வாயை சேதப்படுத்தி பள்ளி சுவர் கட்டுவதாக புகார்

Last updated: June 10, 2026 5:13 pm
June 10, 2026
19 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 10 –

குழித்துறை பட்டணங்கால் பாசனப்பிரிவு உதவிப்பொறியாளர் கட்டுப்பாட்டிலுள்ள பட்டணங்கால்வாயின் பிரதான கால்வாய் சாமியார்மடம் அருகே கஞ்சிமடம் கோவில் எதிர் பகுதி வழியாக செல்கிறது. இந்த கால்வாயின் மேற்பகுதியில் அரசு பள்ளிகூடம் ஒன்று உள்ளது. தற்போது இந்த பள்ளி சுற்று சுவர் கட்டுவதற்காக பட்டணங்கால்வாயின் மேல்கரையை இடித்து கால்வாய்க்குள்ளே போட்டு ஹிட்டாச்சி மூலம் வேலை செய்து வருகிறார்கள்.

இன்னும் சில தினங்களில் பட்டணங்கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் எடுக்க வேண்டிய நிலையில், சானலின் குறுக்கே மண் கொட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாய் மூலம் கடைவரம்பு வரை விவசாயம் நடைபெற்றுவருகிறது. கால்வாயில் மண் நிரப்பியதால் பிரதான கால்வாய் மட்டும் 70 கிலோ மீட்டர் நீளமுடையதுமான பட்டணம் சானலில் தண்ணீர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிக்கூடத்தின் பின்பக்க காம்பவுண்டு சுவரை கோடை காலத்தில் கட்டாமல் விவசாயம் நடைபெறும் இவ்வேளையில் வேண்டுமென்றே மேற்கொள்வதாக தெரிகிறது. மேலும் பள்ளிக்கூடத்திற்கு காம்பவுண்டுசுவர் கட்டும்போது, உரிய ஆழத்தில் தோண்டி பவுண்டேஷன் போடாமல் பட்டணங்கால்வாயின் பக்கச்சுவர்மீதே வைத்து கட்டினால் எதிர்காலத்தில் அதுவும் இடிந்து மீண்டும் சானலுக்குள் விழ வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே கார்கள், வாகனம் மோதல்; ஒருவர் காயம்
கன்னியாகுமரி அருகே பிளஸ் 1 மாணவி தற்கொலை விவகாரம்; குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
அஞ்சுகிராமத்தில் தவறவிட்ட விலை உயர்ந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு; நேர்மையாக நடந்த நபரை பாராட்டி பரிசு வழங்கிய இன்ஸ்பெக்டர்
கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

தமாகா பொது செயலாளர் யுவராஜா திடீர் விலகல்: தவெகவில் இணைகிறாரா?

June 16, 2026
21 Views
திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு இலவச கார் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி
திமுக, விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் – அரசு பஸ் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account