By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா
இராமநாதபுரம்

சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா

Last updated: July 16, 2025 5:12 pm
July 16, 2025
58 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 16 –

ராமநாதபுரம் மாவட்ட நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உத்தரவின்படி இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாராயணன் அறிவுறுத்தலின்படி மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் வழிகாட்டுதலின்படி
முதல் நிகழ்ச்சியாக காலை 8 மணியளவில் மண்டபம் ஒன்றியம் ரெட்டையூரணி கிராமத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் இராமநாதபுரம் ஒன்றியம் பழனிவலசை கிராமத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மதியம் 1 மணியளவில் பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட அவைத் தலைவர் ஜார்ஜ், மாவட்ட செயலாளர் வேல் மோகன்தாஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், இளைஞரணி செயலாளர் ஜான், இளைஞரணி அமைப்பாளர் ராகுல், மண்டபம் ஒன்றிய தலைவர் பால முனீஸ்வரன், இராமநாதபுரம் ஒன்றிய தலைவர் அஜித், விவேக், மாதேஷ் மற்றும் நிர்வாகிகள் பேரவை சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் சிறப்பு முகாம்கள் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
பாஜக ஒன்றிய செயலாளர் உட்பட மாற்றுக் கட்சியை சேர்ந்த 500 பேர் திமுகவில் இணைந்தனர்
ராமநாதபுரம் சுகம் வைத்திய சாலையில் இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாம்
தீயணைப்பு நிலையத்தில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
இரண்டு அரசு பள்ளிகள் தத்தெடுத்து பாரம்பரிய கலைகள் கற்றுத்தர முடிவு – நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை சேர்மன் ரமேஷ் கண்ணன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி

June 30, 2024
121 Views
தருமபுரியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது
களியக்காவிளை அருகே போலி நகைகளை அடகு வைத்து பண மோசடி: 2 பேர் மீது வழக்கு
பள்ளி வாகனங்கள் ஆய்வு வில் 45 பள்ளி வாகனங்கள் தகுதி சான்று ரத்து.!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account