By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி கலை திருவிழாவில் மாணவர்களுக்கு ராஜா எம்எல்ஏ சான்றிதழ் வழங்கி சிறப்புரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி கலை திருவிழாவில் மாணவர்களுக்கு ராஜா எம்எல்ஏ சான்றிதழ் வழங்கி சிறப்புரை
தென்காசி

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி கலை திருவிழாவில் மாணவர்களுக்கு ராஜா எம்எல்ஏ சான்றிதழ் வழங்கி சிறப்புரை

Last updated: October 11, 2025 8:09 pm
October 11, 2025
26 Views
Share
SHARE

சங்கரன்கோவில், அக். 11 –

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கள ஆய்வின் மூலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பண்டைய வரலாறுகளை மீட்க வேண்டும் என சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கலை திருவிழாவில் மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையின் கல்லூரிக் கலைத் திருவிழா தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16.09.2025 முதல் 09-10-2025 வரை நடைபெற்றது. அதில் கவிதை, கட்டுரை, நடனம், நெருப்பில்லா சமையல், வாத்திய இசை உள்ளிட்ட முப்பது போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அதில் 698 மாணவர்கள் பங்கு பெற்றனர். 231 மாணவர்கள் முதல் மூன்று பரிசுகளை பெற்றனர். புதையல் வேட்டை எனும் போட்டியில் 270 மாணவர்கள் பங்கு கொண்டனர். தற்காப்புக் கலை எனும் போட்டியில் சிலம்பம், வாள் வீச்சு, சுருள்கத்தி போன்றவற்றைப் பயன்படுத்தி மாணவிகள் சிறப்பு செய்தனர்.

இப்போட்டிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்து துறைசார்ந்த பேராசிரியர்கள் வருகை புரிந்து நடுவர்களாகச் செயல்பட்டனர். ஒவ்வொரு நாளும் கல்லூரி முதல்வர்(கூடுதல் பொறுப்பு) முனைவர் வேணுகோபால் வாழ்த்துரை வழங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் கலாகோபி மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் மனோகரம்மாள், முனைவர் மகேஷ்பாண்டி ஆகியோர் செயல்பட்டனர்.

கல்லூரிக் கலைத்திருவிழாவின் நிறைவு விழா கல்லூரிக் கருத்தரங்க அரங்கில் வைத்து நடந்தது. கல்லூரி முதல்வர் (கூடுதல் பொறுப்பு) முனைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்; சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், கமிஷ்னர் (பொ) ரவிச்சந்திரன் தகவல்
தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
தென்காசி வடக்கு மாவட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புத் தேர்தல்
திமுகவின் முதன்மைச் செயலாளர் நகர்ப்புற த்துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

விரைந்து நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவு

November 21, 2024
41 Views
தக்கலை அருகே விஷ மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை
தக்கலையில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த தின கூட்டம்
கன்னியாகுமரி நெடுஞ்சாலை செப்பனிட 14.87 கோடி ஒதுக்கீடு
காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்து மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account