By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித் தபசு திருவிழா; அனைத்து துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க ராஜா எம்எல்ஏ வேண்டுகோள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித் தபசு திருவிழா; அனைத்து துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க ராஜா எம்எல்ஏ வேண்டுகோள்
தென்காசி

சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித் தபசு திருவிழா; அனைத்து துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க ராஜா எம்எல்ஏ வேண்டுகோள்

Last updated: August 5, 2025 5:14 pm
August 5, 2025
53 Views
Share
SHARE

தென்காசி, ஆகஸ்ட் 5 –

தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். உலகில் உள்ள அனைவருக்கும் சைவமும், வைணவமும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் தவம் இருக்கும் கோமதி அம்மனுக்கு ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் சிவபெருமான் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் மிக முக்கியத்துவம் பெற்றதாகும். இந்த காட்சியை காண தமிழ்நாடு மட்டுமல்ல, வெளி மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு திருவிழா நாளை ஆகஸ்ட் 7 ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. நாளை மாலை 6.00 மணிக்கு மேல் தவம் இருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவமும் அதனைத் தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு மேல் சிவபெருமான் சங்கரலிங்கமாக காட்சி கொடுக்கும் வைபவமும் நடைபெறுகிறது.

ஆடித்தபசு திருநாளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தரிசனம் செய்வதற்கு காவல்துறை, நகராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம், போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, மின்வாரியம், தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய வேண்டும் எனவும் அனைத்து அரசு துறையினரும் ஆடித்தபசு திருவிழாவை சிறப்பாக நடத்த பணி செய்து வரும் நிலையில் பொதுமக்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடித்தபசு திருநாள் சிறப்பாக நடக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அனைவரும் அன்னை கோமதியின் தபசுகாட்சியை நல்ல முறையில் கண்டு கடவுளின் அருள் பெற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விளம்பரம்

You Might Also Like

கடையநல்லூரில் வால் போஸ்டரால் பரபரப்பு
கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு
திமுக அவசர செயற்குழு கூட்டம் ராஜா எம்எல்ஏ அழைப்பு
ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
கடையநல்லூர் பிரதமர் மோடி படம் அகற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

அரசு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா

April 19, 2025
63 Views
கலைஞரின் தமிழ் தலைப்பில் 100 நூல்கள்
சுசீந்திரம் அருகே கொழுந்தனை கத்தியால் குத்திய பெண்
தேனி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
இலப்ப விளை அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account