By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி

Last updated: October 27, 2025 6:09 pm
October 27, 2025
20 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், அக். 27 –

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விசுவ ஹிந்து பரிசத் சார்பில் வெங்கல ராஜன் கோட்டை பாற்கடல் பதம் எடுத்து கோவில்விளை பகவதி அம்மன் கோவிலில் இருந்து வேல் எடுத்து ஊர்வலமாக நடந்து சென்று விஜயநகரி மலை முருகன் கோவில் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

கோவில்விளை பகவதி அம்மன் கோவிலில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் முகிலன்குடியிருப்பு, பூவியூர், தென் தாமரை குளம், குமாரப்பெருமாள்விளை, தேரி விளை வழியாக நடந்து சென்று விஜயநகரியில் மலையில் அமைந்துள்ள மலைமுருகன் கோவிலுக்கு சென்று நிர்வாகி முத்துகிருஷ்ணனிடம் வேலை கொடுத்தனர் அங்கு வேலுக்கு பூஜை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விசுவ இந்து பரிசத் துணைத் தலைவர் எஸ்.கே. குமார் தலைமை தாங்கினார். தென் தாமரை குளம் பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் திருமதி பாய் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கோவில் விளை ஊர்த் தலைவர் ராஜகுமார், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச்செயலாளர் காளியப்பன், பாரதிய கிசான் சங்க மாநில செயலாளர் முருகன், வெங்கலராஜன் அறக்கட்டளை தலைவர் நீல மதுமயன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விசுவ இந்து பரிசத் தலைவர் மோகன், மாநகரத் தலைவர் நாஞ்சில் ராஜா, மாநகர பொதுச்செயலாளர் மணிகண்டன், திருக்கோவில் திருமட அமைப்பாளர் அமர்நாத் சிவக்குமார், அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் சுபாஷ், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்த 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்த்துறை தீர்வாயம் முகாம்
மார்த்தாண்டம் அருகே டிரைவர் வீட்டில் நகை, பணம், பைக் திருட்டு
இனயத்தில் மீனவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
திமுக சட்டத்துறை தென் மண்டலம்-1 கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

4 வயது குழந்தைக்குஅரிய வகை பிறவி இருதய நோய்

July 21, 2024
61 Views
கல் குவாரியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கல் விழா
சங்கரன்கோவிலில் போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
ஏழை மக்களுக்கான ” பசியில்லா உலகம் ” திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account