By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோதையாற்றில் உலாவும் முதலையை படகு மூலம் தேடும் வனத்துறை நடவடிக்கை திருப்தி இல்லை: வனத்துறைக்கு அறிவுரை கூறும் மூதாட்டிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோதையாற்றில் உலாவும் முதலையை படகு மூலம் தேடும் வனத்துறை நடவடிக்கை திருப்தி இல்லை: வனத்துறைக்கு அறிவுரை கூறும் மூதாட்டிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோதையாற்றில் உலாவும் முதலையை படகு மூலம் தேடும் வனத்துறை நடவடிக்கை திருப்தி இல்லை: வனத்துறைக்கு அறிவுரை கூறும் மூதாட்டிகள்

Last updated: January 22, 2026 6:24 pm
January 22, 2026
53 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 22 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் கோதையாற்றில் முதலை உலாவி வருவதாக பல புகார்கள் வனத்துறைக்கு பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து வனத்துறை மறுத்து வந்தது. இந்த நிலையில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்த இரவு மற்றும் பகல் வீடியோக்கள் மூலம் முதலை இருப்பதை உறுதி செய்த வனத்துறை, முதலை இருந்ததாக வீடியோ வெளியான உறைநீர் கிணற்றின் மீது பிராயிலர் கோழியை கட்டி வைத்து முதலையை பிடிக்க வனத்துறை எடுத்த முயற்சி செய்தது. இந்த செயல் சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளானது. கோழியும் அடிக்கும் வெப்பத்தில் செத்து போனது.

பின்னர் டெர்மல் டொரோன் கேமரா மூலம் தேடும் பணி நடந்தது. ஆனால் முதலை சிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதலை உலாவிய வீடியோ மீண்டும் வைரலானது. இதனால் நெருக்கடிக்கு உள்ளான வனத்துறையினர் நேற்று ஒரு சிறிய படகில் சென்று கோதையாற்றில் முதலையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கையும் திருப்தி அளிக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே உரிய முறையில் முதலையை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

இந்த நிலையில் படகில் முதலையை தேடும் வனத்துறையினரிடம் இப்படி தேடினால் எப்படி முதலை கிடைக்கும்? இதற்கான வலை வைத்து கூண்டு வைத்து பிடியுங்கள் என அப்பகுதி கமலம், வசந்தா என்ற முதாட்டிகள் வனத்துறைக்கு கூறும் அறிவுரை வீடியோ வைரலாகி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

1 வார ஆயுர்வேத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
ஒருங்கிணைக்கும் அஞ்சல் கிராம சபை கூட்டம்
திருச்சி மழை நீர் வடிகால் வாய்க்காலில் ஆண் சடலம்
அக்மார்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு பயிற்சி
மானியத்தில் மின் மோட்டார்கள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ரேவதி தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாத்தூர் தொட்டிப்பாலம் முகப்பில் தேர்தல் விழிப்புணர்வு பதாகை: மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை

April 2, 2026
36 Views
சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்குவது எப்போது?!
விஜய் 50 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது
வேலூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் நீர்வளத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account