By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கேரளாவில் பிரசித்திப் பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல பெருவிழா: திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளாவில் பிரசித்திப் பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல பெருவிழா: திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடுமாநிலம்

கேரளாவில் பிரசித்திப் பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல பெருவிழா: திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

Last updated: April 27, 2026 6:55 pm
April 27, 2026
13 Views
Share
SHARE

களியக்காவிளை, ஏப். 27 –

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் எடத்துவா பகுதியில் புனித ஜார்ஜியார் திருத்தலம் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தலத்திற்கும் தமிழகத்திற்கும் நீண்டகால தொடர்பு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகம் போன்ற பல்வேறு தேவைகளுக்காக ஆலப்புழை மாவட்டத்திற்கு சென்று வந்த பொதுமக்கள் புனித ஜார்ஜியார் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது வழக்கமாக உள்ளது.

எனவே, பல நூற்றாண்டுகள் கடந்த பின்பும் தற்போதும் இந்த திருத்தலத்தில் முதல் 10 நாட்கள் தமிழக மக்களுக்கு என்றே விழா கொண்டாடப்பட்டு வருகிறது. எஞ்சிய 10 நாட்கள் கேரள மாநில மக்களுக்காக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் மே 14ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் தமிழிலில் திருப்பலி, காலை ஜெபம், திருபுகழ்மாலை நடக்கிறது. விழா நாட்களில் கர்தினால் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி, ஆயர்கள் மார் ஜார்ஜ் ராஜேந்திரன், ஜூடு பால்ராஜ், பீட்டர் ரெமிஜியூஸ், பால் ஆன்றனி, மாத்யூஸ், ஜோசப் பெருந்தோட்டம் மற்றும் அருட் பணியாளர்கள் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. எட்டாமிடம் வரும் 14ம் தேதி திருப்பவனியுடன் விழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருந்து சிறப்பு பேருந்து சேவை செய்யப்படுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குருசுமலையில் நடைபெற்ற புனித வெள்ளி நிகழ்ச்சி
மோடியின் வருகை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கலாம்; வெற்றியை கொடுக்காது: லியோனி
மனைவியை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட
கன்னியாகுமரி கலங்கரை விளக்கில் பாதுகாப்பு குறைபாடு
10ம் வகுப்பு மாணவி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தரம் இல்லாமல் மேற்கூரை புதுப்பிக்கும் பணி

November 8, 2024
40 Views
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கைது!!
மதுரை மாவட்டம். சிறப்பு வருவாய் அலுவலராக
அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்த ‘லெவல் அப்’ திட்டம்
அங்கன்வாடி மையம் பிரின்ஸ் எம்எல்ஏ திறந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account