By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கெஜல்நாயக்கன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கெஜல்நாயக்கன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருப்பத்தூர்

கெஜல்நாயக்கன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

Last updated: September 2, 2025 7:47 pm
September 2, 2025
44 Views
Share
SHARE

திருப்பத்தூர், செப். 2 –

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் மோட்டூர், பள்ளத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க. தேவராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மருத்துவ காப்பீடு, வருமான சான்றிதழ், மின் இணைப்பு சான்றிதழ் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் SKT. அசோக்குமார், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய குழு துணைத் தலைவர் மோகன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

2027 ஆம் ஆண்டிற்கான பத்ம விருது பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தகவல்
கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள்
ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை
நல்லாசிரியர் விருது பெற்ற கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கருங்கல் அருகே போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக குற்றச்சாட்டு; நீதிமன்ற உத்தரவின் படி இன்று பிரேதப் பரிசோதனை

July 31, 2025
47 Views
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்திற்கு வாகனங்களை வழங்கினார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்
பழைய பாட்டில்களில் குளிர்பானங்களை விற்றால் நடவடிக்கை
கிறிஸ்மஸ் புத்தாண்டு தொடர் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய எஸ்கலேட்டர் இயங்காமல் இருப்பதால் பயணிகள் சிரமம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account