By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி: 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி: 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி: 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்

Last updated: May 13, 2026 5:04 pm
May 13, 2026
18 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 13 –

குமரி மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறை காலமாக உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக அளவில் மக்கள் குவிந்து வருகிறார்கள். கன்னியாகுமரி, முட்டம், சொத்த விைளை, பாரியக்கல் பீச், உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மக்கள் அதிக அளவில் வந்து கடலழகை ரசிப்பார்.

இந்த நிலையில் கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதி சேர்ந்த முருகன் என்பவரும் தனது மகள் சுருதி (14) மற்றும் 9 வயது மகனுடனும், அவரது நண்பரான சுஜி லாரன்ஸ், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் சுஜித் (14) ஆகியோர் உட்பட 9 பேர் குறும்பனை அருகில் உள்ள பாரியக்கல் கடற்கரை பகுதியில் நேற்று மாலையில் வந்திருந்தனர். பெரியவர்கள் கடற்கரையில் இருக்க, குழந்தைகள் கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சுருதி மற்றும் அஜித் ஆகியோரை கடல் அலை இழுத்து சென்றது. இதை பார்த்ததும் கரையில் இருந்த பெற்றோர், உறவினர்கள் கூச்சலிட்டனர். அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் இறங்கி அவர்களை மீட்க முயன்றனர். சிறிது நேரத்தில் சுஜித்தை அலை கரையில் கொண்டு வந்து வீசி உள்ளது. அதனால் சுருதி கடலில் மாயமானார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் மற்றும் குளச்சல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் சுருதியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இன்று மீண்டும் 2வது நாளாக தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. சுருதி 9ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் உறவினர்கள் கடற்கரையில் கண்ணீருடன் அமர்ந்திருந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

தெங்கம்புதூர் அருகே கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
கொங்கு வேளாளர் கல்வி நிறுவன அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ரூ. 5 கோடி கல்வி ஊக்கத்தொகை
5-ம் ஆண்டு தீபாவளிவிழா
புதிய மருத்துவமனை திறப்பு விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது
தவெக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை: கன்னியாகுமரியில் குவியம் சுற்றுலா பயணிகள்

May 3, 2025
40 Views
திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய வளைகாப்பு நிகழ்ச்சி
மாட்டுவண்டியில் ஏர் கலப்பையை சுமந்தவாறு தாரை தப்பட்டை அடித்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே 167 பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணி தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account