By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மீன்பிடித்துறைமுகம், ஏவிம் கால்வாய் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மீன்பிடித்துறைமுகம், ஏவிம் கால்வாய் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மீன்பிடித்துறைமுகம், ஏவிம் கால்வாய் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

Last updated: July 10, 2026 7:55 pm
July 10, 2026
12 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 10 –

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திற்குட்பட்ட இரையுமன்துறை பகுதியில் பிரதான அலைதடுப்பு சுவர் நீட்டிப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தற்போது ரூ. 116.00 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு 85% பணிகள் முடிக்கபட்டு மீதம் உள்ள பணிகள் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக பிரதான அலைதடுப்புச் சுவர் நீட்டிப்பு பணி (பகுதி II) நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதி வழியாக செல்லும் ஏ.வி.எம் கால்வாயினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில்: குமரி கடற்கரை வழியாக செல்லும் ஏ.வி.எம் கால்வாய் 34 கிலோ மீட்டர் அமைந்துள்ளது. தற்போது இந்த கால்வாய் மிகவும் மோசமான நிலையில் தண்ணீர் நீரோட்டம் தடைபட்டு பாசி நிறைந்தும், தண்ணீர் துர்நாற்றம் வீசியும், குப்பைகள் குவிந்தும் தண்ணீர் மாசடைந்து சுகாதாரம் சீர்கேடு ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்துள்ளது.
கால்வாயின் பாசிகளை அகற்றி நீரோட்டத்திற்கு இருக்கும் தடைகளை நீக்கி குப்பைகளை அகற்றி தூர்வாரி சீர்படுத்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், கிள்ளியூர் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசிற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் கிள்ளியூர் சட்டமன்றம் கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட நீரோடி முதல் இரையுமன்துறை வரை ஏ.வி.எம். கால்வாயினை பொது சுகாதார அவசர அவசிய தேவையினை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் சீரமைத்தல் மற்றும் தூர்வாரும் பணியினை மேற்கொள்ள 25.03.2025 ல் சட்டமன்ற அறிவிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் கால்வாய் தூர்வாருவதற்கு சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து மற்றும் நிறுவனத்திடமிருந்தும் அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழ்நாடு மாநில கடலோர மேலாண்மை ஆணையத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் துணை இயக்குநர்கள் கோபிநாத் (கன்னியாகுமரி), காசிநாத பாண்டியன் (ஈரோடு), கடலரிப்பு தடுப்பு கோட்ட செயற்பொறியாளர் பிரேமலதா, கொல்லங்கோடு நகராட்சி ஆணையர் சங்கர், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்: முன்னேற்பாடுகள் ஆய்வு
கடற்கரைக்கு செல்லும் பாதையை திறக்க வேண்டும்
சுற்றுலா தலங்களில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
நாகர்கோவிலில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

20% இட ஒதுக்கீட்டு கேட்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்

September 24, 2024
80 Views
மதுரை மாநகர புதிய காவல் துணை ஆணையராக
சிம்கோ கூட்டுறவு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்: தமிழக முதல்வர் நாளை குமரி மாவட்டம் வருகை
மாட்டுவண்டியில் ஏர் கலப்பையை சுமந்தவாறு தாரை தப்பட்டை அடித்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account