By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட தேர்தல் வீடியோ கண்காணிப்பு குழுவினர் நியமனம்: கலெக்டர் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட தேர்தல் வீடியோ கண்காணிப்பு குழுவினர் நியமனம்: கலெக்டர் உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்ட தேர்தல் வீடியோ கண்காணிப்பு குழுவினர் நியமனம்: கலெக்டர் உத்தரவு

Last updated: March 16, 2026 6:08 pm
March 16, 2026
81 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 16 –

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்க வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ உத்தரவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டர்மான அழகுமீனா வெளியிட்டு உள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கு இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் ஆபிரகாம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பிரபாவதி, குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு இளநிலை பயிற்சி அலுவலர் (அரசு ஐடிஐ) வெங்கடேஷ், பத்மநாபபுரம் தொகுதிக்கு உதவி வேளாண்மை அலுவலர் ஸ்டீபன், விளவங்கோடு தொகுதிக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் விபின் ராஜ், கிள்ளியூர் தொகுதிக்கு உதவி வேளாண் சந்தைப்படுத்துதல் அலுவலர் சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினருடன் தலா ஒரு வீடியோகிராபர் மற்றும் பிரத்யேக வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதையும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களையும் இந்த குழுவினர் வீடியோ பதிவு மூலம் கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகளை தொடங்க மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அஞ்சலி
உதவித்தொகை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது
குளச்சலில் குளியல் அறையில் வழுக்கி விழுந்த மீனவர் சாவு
தளவாய்சுந்தரம் சொந்த நிதியில் தெற்கு குண்டல் மக்களுக்கு குடிநீர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்

August 26, 2025
81 Views
தம்பதி மரணம் தற்கொலையா
சிவசுடலைமாடசுவாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை
ஊரகபகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவி தொகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account