By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: கலெக்டர், அமைச்சர் வழங்கினார்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: கலெக்டர், அமைச்சர் வழங்கினார்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: கலெக்டர், அமைச்சர் வழங்கினார்கள்

Last updated: February 9, 2026 6:05 pm
February 9, 2026
67 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 9 –

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து குமரி மாவட்டத்திற்குட்பட்ட 50 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1316 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுகள் இன்று முதல் வழங்கப்பட்டது.

நாகர்கோவில் பறக்கை எம்.டி.பி.சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அழகு மீனா தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து கூறியதாவது: தூய்மை பணியாளர்களுக்கு உணவு கொடுக்கின்ற இந்த அற்புதமான திட்டம், உண்மையிலேயே ஒரு பெரிய மகத்தான திட்டமாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் 1372 தூய்மை பணியாளர்களுக்கும், குழித்துறை நகராட்சியில் பணிபுரியும் 108 தூய்மை பணியாளர்களுக்கும், பத்மநாபபுரம் நகராட்சியில் பணிபுரியும் 111 தூய்மை பணியாளர்களுக்கும், குளச்சல் நகராட்சியில் பணிபுரியும் 91 தூய்மை பணியாளர்களுக்கும், கொல்லம்கோடு நகராட்சியில் பணிபுரியும் 187 தூய்மை பணியாளர்களுக்கும், கன்னியாகுமரி நகராட்சியில் பணிபுரியும் 82 தூய்மை பணியாளர்களுக்கும், 50 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1316 தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது என கூறினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்சி லதா, அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் வெவ்வேறு பகுதிகளில் குழந்தையுடன் இளம்பெண், பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
தஞ்சாவூரில் கரகாட்டம், மயிலாட்டத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு
மார்த்தாண்டம் மேம்பாலம் தரத்தை மற்றும் நிலைத்தன்மை
தேர்தலில் மதிமுக, மக்கள்நீதி மையம் போட்டியிடாதது தோல்வி பயம்: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி
பழைய குற்றாலத்தில் அருவியில் பொது மக்கள் குளிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழா

May 20, 2026
26 Views
தொடர் மழையால் முடங்கிய ரப்பர் பால் வெட்டும் தொழில்
அதிமுகவை சசிகலா தலைமையேற்க்க வேண்டி தொண்டர்கள்
குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள்: அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை
ஆம்பூர் அருகே நடந்த இரத்த தான முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account