By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி ஆற்றில் முதலை நடமாட்டம்: வன அலுவலர் படகில் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி ஆற்றில் முதலை நடமாட்டம்: வன அலுவலர் படகில் நேரில் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி ஆற்றில் முதலை நடமாட்டம்: வன அலுவலர் படகில் நேரில் ஆய்வு

Last updated: January 24, 2026 8:09 pm
January 24, 2026
59 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 24 –

குமரி, கோதையாற்றில் முதலை நடமாடுவதாக 4 வீடியோக்கள் வெளியானது. இதையடுத்து வனத்துறையினர் பொதுமக்கள் பாதுகாப்பு சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து அதிமுக சார்பில் வனத்துறையை கண்டித்து போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் இன்று ஆற்று பகுதியிலும் , சுற்றுலா படகு சவாரி மேற்கொள்ளும் பகுதிகளிலும் மாவட்ட வன அலுவலர் முனைவர் அன்பு ஆய்வு மேற்கொண்டார். படகு சவாரி மேற்கொள்ளும் பகுதியிலும், ஒருநடக்கல் பாலத்திற்கு முற்பகுதியிலும் முதலை செல்லாமல் இருக்க தடுப்பு வலை அமைக்கும் பணிகள் உடனடியாக துவங்கவும், மக்கள் குளிக்கும் படித்துறைகளில், மக்கள் பாதுகாப்பாக தண்ணீரில் இறங்கி குளிக்க வசதியாக தடுப்பு வலைகள் அமைக்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக முதலை தொடர்ந்து வந்துசெல்லும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும். ஆற்றில் மிதவை கூண்டு வைத்து முதலையை பிடிப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் அடுத்தகட்ட முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வரவேற்பு
நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர்
“நந்தா’ படப்பாணியில் பொருட்கள் கொள்ளை
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் மாநிலம் தழுவிய இருசக்கர வாகன பேரணி
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பாலக்காவிளை பிரண்ட்ஸ் நற்பணி இயக்கத்தின் இலவச மருத்துவ முகாம்

August 18, 2025
44 Views
தருமபுரி மாவட்டத்தில் 8 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம்; மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
கன்னியாகுமரி களைகட்டியது: குவிந்த சுற்றுலா பயணிகள்
கிள்ளியூரில் திமுக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
தக்கலை காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account