By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் வெவ்வேறு பகுதிகளில் குழந்தையுடன் இளம்பெண், பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் வெவ்வேறு பகுதிகளில் குழந்தையுடன் இளம்பெண், பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் வெவ்வேறு பகுதிகளில் குழந்தையுடன் இளம்பெண், பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

Last updated: May 18, 2026 5:51 pm
May 18, 2026
26 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 18 –

தக்கலை அருகே உள்ள சரவிளை பகுதியை சேர்ந்தவர் தாரிக். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷைபா நிஷா (24). இந்த தம்பதியருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சம்பவதினம் வீட்டில் இருந்த ஷைபா நிஷா தனது மகனுடன் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரையும் குழந்தையையும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதை அடுத்து மாயமான மகளையும் குழந்தையும் கண்டுபிடித்து தருமாறு ஷைபா நிஷாவின் பெற்றோர் தக்கலை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது போன்று இரணியல் அருகே உள்ள நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகள் சரண்யா (17). இவர் தற்போது பிளஸ் 2 படிப்பை முடித்துவிட்டு மேல் படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல தயாராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டிலிருந்த சரண்யா அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று வருவதாக தனது பெற்றோர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை சரவணன் பல்வேறு இடங்களை தேடி பார்த்தும் மகள் கிடைக்காததால் இரணியல் போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். இரணியல் போலீசார் பிளஸ் டூ முடித்த மாணவி சரண்யா குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓட்டுநர் உரிமம் இன்றி வந்த கனிமவள லாரி.அபராதம்
சிறுமியிடம் ஆபாச சைகை காட்டியவருக்கு போக்சோ
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன் தம்பி மீது வழக்கு
நாகர்கோவிலில் வீடு புகுந்து 35 பவுன் நகை கொள்ளை
கன்னியாகுமரி நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்

July 21, 2024
106 Views
மதுரை ஆர்.பி.உதயகுமார்.சிவரக்கோட்டையில் திண்ணை பிரச்சாரம்
அலுவலர்களுடான ஆலோசனைக்கூட்டம்
சிறுபான்மையினர் தினவிழாவில் நலத்திட்டங்களை
சென்னிதோட்டத்தில் குடியிருப்புக்கு இடையே டாஸ்மாக் கடை; பொதுமக்கள் எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account