By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தின மாரத்தான்: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தின மாரத்தான்: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தின மாரத்தான்: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்

Last updated: June 26, 2026 7:34 pm
June 26, 2026
25 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 26 –

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தினையொட்டி வீரர் வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் வீரர் வீரங்கனைகளுடன் 5 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஒட்டத்தினை ஓடி துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில்: ‘போதை இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய ஒட்டுமொத்த சமுதாயமும், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் கைகோர்க்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜூன் 26ம் தேதி உலகப்போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் என கூறினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுகொண்டதோடு, ஓட்டத்தை ஆரம்பி போதையை நிறுத்து என்ற தலைப்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை அமைச்சர் துவக்கி வைத்தார். மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ஆகியோர் செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இம்மரத்தான் ஓட்டமானது அண்ணா விளையாட்டு அரங்கில் துவக்கி, மணிமேடை, வேப்பமூடு, மாவட்ட நீதிமன்ற சாலை, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி, வசந்தம் மருத்துவமனை வழியாக அண்ணா விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது.

நடைபெற்ற நிகழ்வுகளில் பள்ளிகல்வி துறை இயக்குநர் கண்ணப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள், விளையாட்டு அலுவலர்கள், வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு: இரவில் தெப்போற்சவம் நடந்தது
நாகர்கோவில் அருகே வழக்கறிஞரை வெட்டி கொலை
கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்
ஜூன்10-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மத்தூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

August 14, 2024
139 Views
விருது வழங்கும் விழா
வ.உ. சி 154-வது பிறந்த நாள் விழா; அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வாணையம்
அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து வந்த டெம்போ பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account