By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குப்பை விவகாரத்தில் தோல்வி; திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பதவி விலக வேண்டும் – பா.ம.க. மாநில பொருளாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > குப்பை விவகாரத்தில் தோல்வி; திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பதவி விலக வேண்டும் – பா.ம.க. மாநில பொருளாளர்
திருப்பூர்

குப்பை விவகாரத்தில் தோல்வி; திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பதவி விலக வேண்டும் – பா.ம.க. மாநில பொருளாளர்

Last updated: July 19, 2025 7:19 pm
July 19, 2025
50 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 19 –

திருப்பூரில் பா.ம.க. வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொருளாளர் சையத் மன்சூர் உசேன் தலைமை தாங்கினார். இதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பை மலைபோல் தேங்கியுள்ளது.

இதனை அகற்றும் விவகாரத்தில் மாநகராட்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பதவி விலக வேண்டும். கவுன்சிலர்கள் மேயர் தினேஷ்குமார் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர வேண்டும். அவர் இல்லாத பட்சத்தில் வருகிற 22-ம் தேதி திருப்பூருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரவுள்ள நிலையில், கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும்.

பா. ம.க.கட்சியில் உள்ள பிரச்சனை சிறிய பிரச்சனை தான். அது ஓரிரு நாட்களில் சீரடையும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் . இருவரும் சேர்ந்து தான் தேர்தலை சந்திப்போம். பாமக இருக்கும் கூட்டணி தான் வெல்லும்.
நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் உள்ளது. கூட்டணி ஆட்சி கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். ஆனால் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிறார்‌. அவருக்கு பதில் சொல்ல முடியாமல் எங்கள் தலைவர் அன்புமணிக்கு பதில் சொல்கிறார். இவ்வாறு அவர் கூறினார். இதில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் மணிகண்ணன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் ஜெயக்குமார் மற்றும் மாநில இளைஞரணி துணை செயலாளர் விஜயகுமார் தெற்கு மாநகர செயலாளர் தங்கராஜ் தொழிற்சங்க தலைவர் மயில்சாமி. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் மாவட்ட தலைவர் கண்ணன். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருநங்கைகள் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது!!!!
சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த விவகாரம்; மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் சிபிசிஜடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்
முன்னாள் எம்.எல்.ஏ. தந்தை மறைவு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல்
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
அனைத்து கட்சி கூட்டத்தில் 22 தீர்மானங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.

May 25, 2025
31 Views
வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 32-வது வார்டில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி கருணாகரபுரி
தமிழக அரசுக்கு விளையாட்டு வீரர்கள் யூனியன் கோரிக்கை
தமிழ் சங்கம் பணி நிறைவு ஆசிரியர்களுக்கு விழா
மணப்பாறை அருகே கார் மோதி பள்ளி பாதுகாவலர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account