By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குப்பை பிரச்சினையை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > குப்பை பிரச்சினையை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம்
திருப்பூர்

குப்பை பிரச்சினையை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம்

Last updated: August 25, 2025 11:40 am
August 25, 2025
46 Views
Share
SHARE

திருப்பூர், ஆக. 25 –

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் அனுப்பர்பாளையம் புதூர் பஸ் நிறுத்தம் அருகே திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் அட்லஸ் லோகநாதன் தலைமை தாங்கினார். கே.என். விஜயகுமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் கண்ணப்பன் வரவேற்று பேசினார்.

இதில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் 30 நாட்களுக்கு மேலாக குப்பை அகற்றப்படாத நிலையில் விஷ ஜந்துகள் வீதியில் திரிகின்றன. நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இதுவரை இல்லை. சுகாதார சீர்கேடு வேறு எந்த மாநகராட்சியிலும் இப்படி இல்லை. முதல்வர் ஸ்டாலின் வந்த போது கூட இங்கு வராமல் உடுமலையில் நிகழ்ச்சி நடத்தினார்கள். வாழ முடியாத நகராக திருப்பூர் உள்ளது.

இது குறித்து மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எடப்பாடியார் திருப்பூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தொழிலதிபர்கள், நெசவாளர்கள், வியாபாரிகள், அவிநாசி – அத்திகடவு திட்ட விவசாயிகள் ஆகியோர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளனர். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்.

இந்த ஆட்சியின் கொடுமைக்கு கிட்னி திருட்டு ஒரு சாட்சி. தமிழகம் முழுவதும் தொழில்கள் முடங்கி உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். இங்கு முதல்வர் கள ஆய்வு நடத்த வேண்டும். அதை விடுத்து கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போகவேண்டிய அவசியம் தூய்மைப்பணியாளர்களை துட்சமாக நினைக்கும் ஆட்சி நடைபெறுகின்றது. மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்தது இந்த ஆட்சியின் பாதுகாப்பற்ற நிலையை
காட்டுகிறது.

அடுத்த மாதம் 12-ந் தேதி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வடக்கு தொகுதியில் மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பேசுகிறார். 2-வது தெற்கு தொகுதியில் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் பேசுகிறார். 3-வது பல்லடத்தில் பேசுகிறார். ஒவ்வொருவரும் குடும்பம் குடும்பமாக வரணும். வடக்கு தொகுதியில் ஒரு லட்சம் பேர் தெற்கு தொகுதியில் ஒரு லட்சம் பேர், பல்லடத்தில் ஒரு லட்சம் பேரை சேர்த்து காட்டி மக்கள் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள் என்பதை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநகர் மாவட்ட இணைச்செயலாளர் சந்திரசேகர், சங்கீதா மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் பிகேஎன் முத்து, கேசவன் ஹரிஹரசுதன், வானவில் கனகராஜ், தங்கராஜ், சிவளா தினேஷ், எம்ஜிஆர் மன்ற வேல் குமார், செயலாளர் சிட்டி பழனிச்சாமி, வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி. எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன், மாணவரணி செயலாளர் சதீஷ், விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஆண்டவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
3 ஆண்டுகளில் 723 பயனாளிகளுக்கு ரூ.19.9 கோடி கடன்
அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!
பா.ஜனதா ஆட்சி மோசமாக உள்ளதால், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னவர்கள் வந்தே மாதரம் என்கிறார்கள்.
3 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குருசடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை

October 10, 2024
87 Views
அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரப்பரப்பு
இளங்கலை மாணவி ஸ்ரீதேவி பே 3 ஜி கரைசலின் செய்முறை மற்றும் பயன்பாட்டை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்
சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account