By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்டம் மணவாரனப்பள்ளி கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்டம் மணவாரனப்பள்ளி கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் மணவாரனப்பள்ளி கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு

Last updated: June 23, 2026 7:22 pm
June 23, 2026
6 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 23 –

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவாரனப்பள்ளி கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் சமூக அமைப்புகளுடான
பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
கிராமிய பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
செந்தில் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுக் கூட்டதிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி சக்தி சுபாசினி கலந்து கொண்டு
குழந்தைகளின் உரிமைகள் குறித்தும், பெண் கல்வியின் முக்கியதுவம் குறித்தும், குழந்தை திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மருத்துவம், சுகாதாரம் மற்றும்
குழந்தை திருமணம் ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் மணவார்னபள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 30 பேர் பங்கேற்று பலனடைந்தனர். இறுதியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரமணி வழக்கறிஞர் மணவார்ணப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், ஆர்.பி.எஸ்.கே, மருத்துவர் விஜயலட்சுமி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 4 தொகுதிகளுக்கு பாரதிய ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் குழு கூட்டம்
மார்த்தாண்டம் அருகே மணல் கடத்தல் புகார்; தொழிலாளியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள், குப்பை தேக்கம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்
விஜய் ஆட்சி அமைக்க அனுமதிக்காத கவர்னரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தீபத் திருவிழாவையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகம்

December 16, 2024
60 Views
அமித்ஷா-வை தமிழ் மாநில காங்கிரஸ் ஜிகே வாசன்
தூத்துக்குடியில் துறைமுகங்களுக்கான கபடி போட்டி
சூரியஒளி , தாணுமாலையன் சுவாமியின் மேல் விழும் அற்புதம்
சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account