By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு சிறப்பு முகாம்

Last updated: July 22, 2026 7:08 pm
July 22, 2026
34 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 22 –

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகளில் eKYC பணிமேற்கொள்ளாத 35,708 உறுப்பினர்களுக்கு 28,072026, 29.07.2026 மற்றும் 30.07.2026 ஆகிய மூன்று தேதிகளில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

கைரேகை பதிவு செய்ய முடியாத உறுப்பினர்கள் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் வயதான முதியோர்கள் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாமில் ஆதார் அட்டையில் கைவிரல்ரேகை மற்றும் கருவிழி பதிவை புதுப்பித்த பின்னர் நியாயவிலைக்கடைகளில் eKYC பணிமேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், eKYC மேற்கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் இம்மாத இறுதிக்குள் நியாயவிலைக் கடைகளில் cKYC ஐ நிறைவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இறந்த உறுப்பினர்களின் பெயர்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பெயர்நீக்கம் செய்ய வேண்டும் அல்லது தங்களது பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்களிடம் இறந்த உறுப்பினர்களின் குடும்ப அட்டை எண் மற்றும் ஆதார் அட்டை எண் வழங்க வேண்டும். கைரேகை சரிபார்ப்பு முறை (Biometric Authentication) மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க இயலாத முதியோர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நபரின் (Authorized Proxy) விவரத்தினை உரிய இணையதளம் வாயிலாக பதிவு செய்துகொள்ளுமாறும், அங்கீகரிக்கப்பட்ட நபர் (Authorized Proxy) பதிவு செய்யப்பட்ட பின்பு கைரேகை சரிபார்ப்பு முறையில் பொருள் வழங்க இயலாதவர்களுக்கு Proxy Mode முறையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க இயலும். மேலும், பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான விவரங்களை TNePDS Mobile App னை பயன்படுத்தி அனைத்து மக்களும் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
மியாவாக்கி காடு வளர்ப்பு மரக்கன்றுகள் நடும்
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
மத்தூரில் திராவிட மாடல் மின் விநியோகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதேசியம்மாவட்டம்

கடற்படையின் அதி உச்சப் படை பிரிவான மார்க்கோஸ் கமாண்டோ பாதுகாப்பு

June 1, 2024
172 Views
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
கல்லாவி அம்பேத்கர் நகர் மக்கள் ஒரே வீட்டில் நான்கு குடும்பங்கள் வசித்து வருவதால் அவதி: வீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு
பென்னாகரம் அலுவலகத்தில் நடைபெற்ற பசலி 1433– ஜமாபந்தி
நாகர்கோவிலில் வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி நகை கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account