By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாமக ஒன்றிய மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாமக ஒன்றிய மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாமக ஒன்றிய மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம்

Last updated: July 22, 2025 10:19 am
July 22, 2025
72 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜுலை 21 –

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம். சோமசுந்தரம், மத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ். பாவேந்திரன் ஆகியோர் புதிய ஒன்றிய செயலாளர்களாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச் செயலாளராக ஜி. சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு மாநில இளைஞர் சங்க துணை தலைவர் எம். ரங்கசாமி தலைமையில் மத்தூர் பேருந்து நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிய நிர்வாகிகள் பாமக நிர்வாகிகளுடன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்புச் செயலாளர் அருண், ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் திருப்பதி மற்றும் சண்முகம், வேலு, பழனி, அன்பரசன், சிவலிங்கம், சாமசிவம், ஞானசேகரன், வினோத்குமார், ராஜ்குமார், சக்திவேல், பூவரசன், சூர்யா, ராஜா, குமார், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு முகாம்
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
புதிய உறுப்பினர்கள் இணையும் விழா
அரசு மருத்துவமனையில், பர்கூர் சிப்காட்டில்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தவெகவை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்; திமுகவில் இணைந்த பி.டி செல்வகுமார் நாகர்கோவிலில் பேட்டி

December 15, 2025
36 Views
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட்
மின்தடை அறிவிப்பு அரியலூர்
இயற்கை மற்றும் யோகா இளங்கலை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account