By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Last updated: April 29, 2026 5:04 pm
April 29, 2026
4 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஏப். 29 –

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட 51.ஊத்தங்கரை தனி, 52.பர்கூர், 53.கிருஷ்ணகிரி, 54.வேப்பனஹள்ளி, 55.ஓசூர், 56.தளி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்று நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தனித்தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களுக்கு மத்திய காவல் படையினர் மற்றும் காவல் துறை என மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் துறை சார்பில், பாதுகாப்பு அறைகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகம், நுழைவாயில்களில் 24 மணிநேரமும் செயல்படும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், வேட்பாளர்களின் முகவர்கள் தங்களின் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாதுகாப்பு அறைகளை சிசிடிவி கேமரா மூலம் பார்வையிடும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளன்று செய்தியாளர்கள், தொலைக்காட்சியினருக்கு ஊடக மையம் தனியாக அமைக்கப்பட உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் , ஆறு சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு அறை, காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், தனி வட்டாட்சியர் சம்பத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் 2026-27 ஆண்டிற்கான புதிய தலைமை தேர்வு
கிருஷ்ணகிரி மருத்துவமனை வளாகத்தில் குரங்குகள் அட்டகாசம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்புச் சுவர் கட்டும் பணிகளை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்
தேரூர் அருகே பள்ளியில் தேசிய மாணவர் படை சீருடை வழங்கும் விழா
கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திட்டுவிளை புதிய பேருந்து நிலையத்திற்கு அரசாணையில் இல்லாத பெயர்: பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

October 27, 2025
49 Views
எட்டாவது சித்த மருத்துவக் கண்காட்சி நவரத்தினா 2025 நிறைவு விழா
சங்கரநாராயணன் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா
தமிழ்நாடு முழுவதும் விடுமுறை முடிந்து அரசு பள்ளிகள் திறப்பு
முள்ளுக்குறிச்சி கிராமத்தில் புதிய வழித்தடத்தினை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account