By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா

Last updated: June 4, 2026 7:33 pm
June 4, 2026
7 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 4 –

கிருஷ்ணகிரியில் தமிழக வெற்றி கழக தலைவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் ஆலோசனையின்படி, கழகப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் தலைமை அலுவலகம் திறப்பு விழா கிருஷ்ணகிரி டான்சியில் மத்திய மாவட்ட கழக செயலாளர் சுரேஷ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தர்கரசன் (எ) வடிவேல் மற்றும் முன்னாள் ஒன்றிய குழு தலைவர், சூளகிரி மதுஹேம்நாத் ஆகியோர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தனர். அதிகாலை யாகங்களுடன் பூஜை நடத்தி பின்னர் ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேற்கொண்டு இணைச் செயலாளர் ஹரிஷ் குமார், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன், மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரகு, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழ்மணி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழா நிகழ்ச்சியை மத்திய மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ஜி.பார்த்திபன் ஒருங்கிணைத்து சிறப்பாக செய்திருந்தார்.

மத்திய மாவட்ட தவெக அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ், இந்தியன் தலைவர் உமர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகி முபாரக் பாய், வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணை செயலாளர் மகேந்திரன் இளையப்பன், மகேந்திரன், பொருளாளர் முருகேசன், செயற்குழு உறுப்பினர் ஹேமப்பிரியா சுரேஷ், ரத்னவேல், கல்வியாளர் வி.வி.மூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், மற்றும் தவெக மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், வார்டு, கிளை, சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஏராளமான கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வள துறைக்கு தகவல்
குமரி வனத்துறை சார்பில் நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
அதிக அளவில் இளைஞர்கள்தான் இ.ஆர் ஈஸ்வரன் பெருமிதம்
கொல்லங்கோடு அருகே கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
திருவண்ணாமலையில் கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில் நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சலக ஊழியர்கள் கல்லூரி மாணாக்கர்கள் விழிப்புணர்வு ஓட்டம்

July 26, 2024
89 Views
தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக சி.எம். விஷ்ணு பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் பெரும் திரள் முறையீடு; கலெக்டரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account