By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்

Last updated: September 24, 2025 8:34 pm
September 24, 2025
54 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப்டம்பர் 24 –

தருமபுரி மாவட்டம், வெள்ளிச்சந்தைப்பகுதியை சேர்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா கிருஷ்ணகிரியில் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிராம கமிட்டியின் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளருமான அக.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரைசாமி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்சியில் இளம் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாட்டின் மூலமாக ஈர்க்கப்பட்டு வெள்ளிசந்தை பகுதியை சேர்ந்த கேசவன், வெங்கடேசன், தீபக், நாகராஜ், தர்ஷன், குமார் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியை தங்கள் பகுதியில் வலுப்படுத்திட வேண்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்களை பாராட்டி காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டியின் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் அக.கிருஷ்ணமூர்த்தி பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை மக்கள் மத்தியில் எடுத்து கூறி இளம் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தினை வலுப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் வெள்ளிசந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு செய்த திட்டங்களை எடுத்துக் கூறி இன்னும் அதிக அளவில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

போதைப்பொருட்கள் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
ஊத்தங்கரை பா.ம.க நகர செயலாளராக இருவர்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சி. தினேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்
கிருஷ்ணகிரியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போதையில் விழுந்த பிச்சைக்காரர்

February 9, 2025
46 Views
தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷன்
விளையாட்டு மேம்பாட்டு அணி
குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
தாழக்குடி கிராமம் கேரளப்ப நேரி குளப்புறவில் பொதுப்பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account