By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் அக்ரிவிஷன் கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் அக்ரிவிஷன் கருத்தரங்கம்
கனஂனியாகுமரி

கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் அக்ரிவிஷன் கருத்தரங்கம்

Last updated: August 30, 2025 4:10 pm
August 30, 2025
42 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 30 –

கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் பசுமை பேரியக்கத்தின் நீடித்த வேளாண்மை வளர்ச்சிக்கான அக்ரிவிஷன் கருத்தரங்கு நாகர்கோவில் கஸ்தூரிபா மாதர் கலையரங்கத்தில் தலைவர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. கிரேஸ் கல்வி குழுமத்தின் தாளாளர் கீதாபான்ஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஹோட்டல் கிரானைட் பேலஸ் இயக்குனர் அனிதா நடராஜன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் ஜெயராஜ் வரவேற்றார்.

மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜென்கின் பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்திய ராணுவ ஆராய்ச்சி முன்னாள் விஞ்ஞானி குமார் பேருரை நிகழ்த்தினார். ஆட்சி அலுவலர் ஜெயசேகர் நன்றி கூறினார். தொடர்ந்து கருத்தரங்கில் தோட்டக்கலை உபகரணங்கள், உரப்பொட்டலங்கள், பச்சை சீருடைகள், சாம்பியன் விருதுகள் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை நாஞ்சில் மண்டல தலைவர் சுப்பிரமணிய தங்கம் தலைமையில் ஜஸ்டின் ஜாஸ்பர், லட்சுமி, தங்கம், ஜஸ்டின், ததேயுஸ், விமலா ஐசக், பாமாகிரிசல்டா ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவிலில் சாமி சிலை திருட்டு – போலிஸ் வழக்கு பதிவு
லெமூரியா கடற்கரைக்கு சுற்றுலா வந்த மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர் 5 பேர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு.
பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2.83 லட்சத்துடன் சிக்கிய தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நியமன உறுப்பினர் பதவியேற்பு
நாகர்கோவில் மாநகர் பகுதியில் 5 நாள் போக்குவரத்து மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

18,19 வயது நிரம்பிய வர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்

November 25, 2024
101 Views
மாணவிகள் மாநில ஹாக்கி போட்டியில் முதலிடம்
யானையை விரட்டும் பணியில் வன வேட்டை தடுப்பு
சித்தார்த்தா சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account