By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காரியாபட்டி அருகே அல்லாளப்பேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > காரியாபட்டி அருகே அல்லாளப்பேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விருதுநகர்

காரியாபட்டி அருகே அல்லாளப்பேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

Last updated: August 26, 2025 10:47 am
August 26, 2025
38 Views
Share
SHARE

காரியாபட்டி, ஆகஸ்ட் 26 –

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அல்லாளபேரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. மேலும் காரியாபட்டி ஒன்றிய அளவிலான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதியோர் பென்ஷன், பட்டா மாறுதல், கலைஞர் கனவு இல்லம் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து ஏராளமான மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.

இதில் வருவாய் துறை, சமூக நலத்துறை, மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டனர். இந்த முகாமில் வட்டாட்சியர் மாரீஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கலசலிங்கம் பல்கலை2, நாள் கலை விழா
புத்தாக்க மேம்பாட்டுத் திட்ட இரண்டு நாள் முகாம்
பல்கலைக்கழகம் விழாவில் பேராசிரியர்களுக்கு விருது
தேசிய வாகன அதிவேக போட்டி; கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை!!
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “கலசலிங்கம் சமூக வானொலி நிலையம்-88.4” எஃப்எம் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சங்கத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது பற்றியும் விவாதித்தனர்

January 23, 2025
43 Views
மின் நிலையங்களில் மின்தடை அறிவிப்பு
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வாலிபால் விளையாட்டு போட்டி
101 நிறுவனங்களு க்கு அபராதம்!
பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளை சார்பில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account