By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காமராஜரின் பிறந்த நாள் விழா; அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் மாலை மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காமராஜரின் பிறந்த நாள் விழா; அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் மாலை மரியாதை
கனஂனியாகுமரி

காமராஜரின் பிறந்த நாள் விழா; அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் மாலை மரியாதை

Last updated: July 15, 2025 6:26 pm
July 15, 2025
233 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுலை 15 –

காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு நிறுவனர் முத்துக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் உயர்மட்டக்குழு உறுப்பினர் இராமசுவாமி பிள்ளை, செய்தி தொடர்பாளர் ராதா கிருஷ்ணன், குழந்தைசாமி, வழக்கறிஞர் தெய்வ ராஜன், வர்க்கீஸ், ராஜன் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட நிர்வாகி முத்துக்குமார் கூறுகையில்: காமராஜர் ஆட்சியின் புகழ் ஆண்டாண்டுக்கு உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. கட்சி பாகுபாடு இன்றி பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலை பீடத்தில் நின்று மலர் அணிவித்து மரியாதை செலுத்த கூடிய போதிய இடம் இல்லை. இச்சிலையை வேப்பமூட்டில் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சியை மேற்கொண்ட வக்கீல் இராதாகிருஷ்ணன் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி சிலை பீடத்தின் அகலத்தை பெரிதாக்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணம்
தென்தாமரைகுளத்தில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு…!
குளச்சலில் கேஸ் சிலிண்டர் மாட்டும் போது தீ விபத்து; சமையலறை சேதம்
இஸ்ரோ தலைவராக நாராயணன் தேர்வு
கண்ணபுரத்தில் சத்திரபதி சிவாஜி பிறந்த நாள் விழா மற்றும் திருவுருவச்சிலை பிரதிஷ்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

விருப்பாட்ச்சிபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா

January 13, 2025
50 Views
இனியும் வேண்டாம் இழப்பு எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
120 குடும்பங்களுக்கு தமுமுக பெருநாள் தர்மம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8 ஆம் ஆண்டு நினைவு தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account