By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

Last updated: February 3, 2026 7:16 pm
February 3, 2026
39 Views
Share
SHARE

கன்னியாகுமரி, பிப். 3 –

தென்னை மற்றும் வாழை பயிர்களை அதிகமாக பாதிக்கும் காண்டாமிருக வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்த பக்கெட் டிராப் (Bucket Trap) முறையை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கான செயல்விளக்க நிகழ்ச்சி சித்தரேவு கிராமத்தில் நடைபெற்றது.

இந்த செயல்விளக்கத்தை மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஆகாஷ் நடத்தினார். நிகழ்ச்சியில், காண்டாமிருக வண்டு பயிர்களின் மையப்பகுதியில் புகுந்து இலைகள் மற்றும் வளர்ச்சிப் பகுதிகளை சேதப்படுத்துவதால் மகசூல் பாதிக்கப்படுவதாக விளக்கப்பட்டது.

மேலும், பெரோமோன் அடிப்படையிலான பக்கெட் டிராப் ஒரு எளிய, குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழல் நட்பு மேலாண்மை முறையாகும் என எடுத்துரைக்கப்பட்டது. பக்கெட் டிராப் அமைக்கும் முறை, பராமரிப்பு மற்றும் வயலில் பொருத்த வேண்டிய இடைவெளிகள் குறித்து நடைமுறையாக காண்பிக்கப்பட்டது.

இதனுடன், காண்டாமிருக வண்டு மேலாண்மை குறித்த விளக்கக் கையேடு (Leaflet) விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் தங்களது வயல்களில் இம்முறையை எளிதாக பின்பற்ற உதவப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி, தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

இம்முறையை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் ஒரு பகுதியாக பயன்படுத்தினால், பயிர் பாதுகாப்புடன் கூடிய நிலையான உற்பத்தி பெறலாம் என எஸ்.ஆகாஷ் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

விவிடி சிக்னல் பகுதியிலிருந்து புதிய வடிவமைப்பில் பாலம் கட்டப்படும்: சமூக நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான‌ கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
தேசிய பேட்மின்டன் போட்டியில் குமரி பெண் தலைமை காவலருக்கு பதக்கம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவிலில் விழா
நீதி விசாரணை வேண்டி ஆர்பாட்டம்.
2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளிமலை

October 9, 2024
198 Views
பவானி அருகே உள்ள ஓடத்துறையில் கிராம சபை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி திட்ட குழு கூட்டம்
செல்போனில் 300க்கும் மேற்பட்ட போட்டோக்கள்; மாணவிகள், இளம் பெண்களை ரகசியமாக படம் பிடித்த கொத்தனாரிடம் விடிய விடிய விசாரணை; குமரியில் பரபரப்பு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அரிசி ஒதுக்கீட்டை உயர்த்த கோரி அமைச்சர் நேரில் சந்தித்த MLA முகுந்தன்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account