By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியல் கோதையாற்றில் மீண்டும் பொதுமக்களுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்த முதலை: பீதியில் மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியல் கோதையாற்றில் மீண்டும் பொதுமக்களுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்த முதலை: பீதியில் மக்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியல் கோதையாற்றில் மீண்டும் பொதுமக்களுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்த முதலை: பீதியில் மக்கள்

Last updated: June 15, 2026 5:51 pm
June 15, 2026
5 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 15 –

குமரி மாவட்டம் களியல் பகுதியில் உள்ள கோதையாற்றின் செங்குழிக்கரை என்னும் பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதாக கடந்த 5 மாதங்கள் முன்பு தகவல் பரவியது. இதையடுத்து களியல் வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்து முதலை இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் முதலையை பிடிக்க ஆற்றில் கூண்டும் அமைத்தனர்.

நீண்ட நாட்கள் முதலையை பிடிக்க முயன்றும் அது கூண்டில் சிக்கவில்லை. இதையடுத்து முதலையை தேடும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் காணாமல் போன முதலை 4 மாதங்களுக்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அதே இடத்தில் தென்பட்டது. இந்த செய்தி உடனடியாக வெளியில் பரவி, வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் இன்று 15ம் தேதி காலை மீண்டும் பொதுமக்களுக்கு முதலை தனது விஸ்வரூப தரிசனத்தை அளித்துள்ளது. இதை ஏராளமான அப்பகுதி வாசிகள் கண்டு அதை படம் மற்றும் வீடியோ பிடித்துள்ளனர். இதனால் பீதி அடைந்துள்ள மக்கள் உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு, அதிக மக்கள் பயன்படுத்தும் கோதையாற்றிலிருந்து முதலையைப் பிடித்து அகற்ற மாவட்ட வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்: மாமன்ற கூட்டத்தில் (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா உறுதி
கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கிய கேரள பெண்: போலீஸ் விசாரணை
மணவாளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல் துறை சார்பாக மக்கள் குறை தீர்க்கும்

December 12, 2024
59 Views
இளைஞர்களுக்கன சமூக வலைதள பயிற்சி கூட்டம்
பாலக்கோடு பேரூராட்சி கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்; பாஜக நிர்வாகி பி.கே. சிவா ஆட்சியர், எஸ்பியிடம் மனு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பிரசாதமாக தின்பண்டங்கள் விற்பனை; அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை
திருச்சி குழந்தைகள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account