By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளையில் நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளையில் நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளையில் நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

Last updated: May 13, 2026 4:40 pm
May 13, 2026
37 Views
Share
SHARE

களியக்காவிளை, மே 13 –

திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனை நடமாடும் மருத்துவக் குழு மற்றும் நெய்யாற்றின்கரை தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹீமோகுளோபின், கொலஸ்டிரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு அவை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு, பிரிசோதனை முடிவுகள் 2 நாள்களில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கப்படும் என்றும் காசநோய், புற்றுநோய், பால்வினை நோய்கள் குறித்த அறிகுறிகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனை நடமாடும் மருத்துவக் குழு உறுப்பினர் விஷ்ணுபிரசாத் தலைமையில் லேப் டெக்னீஷியன் சபரிராஜ், களப்பணியாளர்கள் குமாரி, தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். களியக்காவிளை பேரூராட்சி மன்ற தலைவர் சுரேஷ் முகாமை தொடங்கி வைத்தார். பேரூராட்சி வார்டு உறுப்பினர் ரிபாய், சமூக ஆர்வலர்கள் மாகீன் அபுபக்கர், ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி: லஞ்சம் பெற்ற சிறு தொழில் வளர்ச்சிக் கழக ஊழியர் கைது
மார்த்தாண்டம்த வெகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு
பொள்ளாச்சியில் நடைபெற இருக்கும் வீ த லீடர்ஸ் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டி மதுரையில் பிரார்த்தனை
ஆளூர் சாலையில் திறந்தவெளியில் உணவு, இறைச்சி உள்ளிட்ட கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் நெகிழி சேகரிக்கும் முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி

January 28, 2025
126 Views
தாயின் ஓய்வூதிய பணத்திற்கு ஆலோசனை கேட்க
திருப்புவனம் காதி சர்வோதய நிறுவனம் இரு தரப்பு மோதலால் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது
IWF உதவியால் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது !
மலைப்பூண்டு திடீர் விலை வீழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account