By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கம்யூனிஸ்ட் கட்சியால் பின்னடைவும் இல்லை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கம்யூனிஸ்ட் கட்சியால் பின்னடைவும் இல்லை!
தமிழ்நாடுவேலூர்

கம்யூனிஸ்ட் கட்சியால் பின்னடைவும் இல்லை!

Last updated: September 14, 2026 5:18 pm
September 14, 2026
1 View
Share
SHARE

வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

வேலூர், செப்.14:

வேலூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்துடன், சாதி, மத பாகுபாடின்றி அரசு செயல்பட்டு வருவதாகவும், அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெற்று வருவதாகவும், முதலமைச்சர் விஜய் தொலைநோக்கு சிந்தனையுடன் நலத்திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் கூறினார்.

உணவு உற்பத்தி, நிலவரி ரத்து, பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார். நிலவரி ரத்து செய்யப்பட்டதால் வருவாய்த்துறைக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 1,500 சர்வேயர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இடத்தை அளந்து, எல்லைக் கல் அமைத்த பிறகே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுவது குறித்து அவர்களுக்கென கொள்கை உள்ளது; அதன் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் காவல் நிலையம் முன்பு ஆட்டோவை சேதப்படுத்திய வாலிபர் மீது வழக்கு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
காப்புக்காட்டில் மே 1ல் தொல்காப்பியர் பிறந்த தின விழா: மதுரை நீதிமன்ற கிளை நீதியரசர் விக்டோரியா கெளரி பங்கேற்பு
தவெகவை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்; திமுகவில் இணைந்த பி.டி செல்வகுமார் நாகர்கோவிலில் பேட்டி
திருப்பூர் ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் 97ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

பொது வேலை நிறுத்தம்; தொழிலாளர்கள் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுக!

July 9, 2025
64 Views
திருச்சி வரதட்சணை கொடுமை: 6 பேர் மீது வழக்கு பதிவு
அழிக்கால் கடற்கரை கிராம மக்களுடன் கலெக்டர் சந்திப்பு: குறைகளை கேட்டறிந்தார்
நித்திரவிளையில் வீடு புகுந்து திமுக நிர்வாகி மீது தாக்குதல்
எம்.சி.சி தொடக்கப் பள்ளி சுற்றுசூழல்களுக்கான அறிவியல் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account