By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலப்பை மக்கள் இயக்கம்!! பிடி செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலப்பை மக்கள் இயக்கம்!! பிடி செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலப்பை மக்கள் இயக்கம்!! பிடி செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ

Last updated: May 30, 2026 6:36 pm
May 30, 2026
17 Views
Share
SHARE


நாகர்கோவில், மே 30 –

கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நன்றி தெரிவித்தார்.

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம், இன்று கொட்டாரத்தில் உள்ள கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பிடி செல்வகுமாரின் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தளவாய் சுந்தரத்தை ஆதரித்து பிடி செல்வகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்ற தளவாய் சுந்தரம் இன்று பிடி செல்வகுமாரை அவரது இல்லத்தில் சந்தித்து, தனது வெற்றிக்காக பாடுபட்டமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். அப்போது இருவரும் தொகுதி வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞரின் 102 வது பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்
வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழா நிகழ்ச்சி
கன்னியாகுமரி அருகே நெல்லையை சேர்ந்த ஹிட்டாச்சி டிரைவர் அடித்து கொலை
மணப்பாறை அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த ஈச்சர் வாகனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா

October 4, 2024
81 Views
இலவச இருதய மருத்துவ ஆலோசனை முகாம்
காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் காவடி
அரசு மாதிரி பள்ளி மாணவிகளின் சாதனை: ஆசிரியர்கள் பாராட்டு மற்றும் பரிசு வழங்கல்!
குடிநீர் குழாய் பராமரிப்பு செய்ய ஏலம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account