By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி கடலில் படகுகள் மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை: கடற்கரை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி கடலில் படகுகள் மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை: கடற்கரை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி கடலில் படகுகள் மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை: கடற்கரை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு

Last updated: July 23, 2026 5:28 pm
July 23, 2026
3 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 23 –

தமிழக கடலோர பகுதியில் உள்ள மாவட்டங்களில் கடல் வழியாக படகு மூலம் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் கடலில் படகு மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார் இந்திய கடலோர காவல் படை இந்திய கடற்படை மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து நேற்று முதல் தமிழகத்தின் கடலோர பகுதியில் “சாகர்கவாச் ஆபரேஷன்”என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடிஉள்பட 13 கடலோரமாவட்டங்களில் இந்திய கப்பல் படை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இந்திய கடலோர காவல் படை மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து கடல் பகுதியில் “சாகர் கவாச் ஆப்ரேஷன்” என்ற பாதுகாப்பு ஒத்திகையை இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் நடத்தி வருகிறார்கள். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணி வரை தொடர்ந்து நடக்கிறது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இது தவிர இந்திய கடலோர காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நெல்லை, குமரி மாவட்டத்தில் உள்ள கடல் பகுதியில் அதிநவீன ரோந்து படகு மூலம் இன்று காலை 6 மணி முதல் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் படகு மூலம் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை தொடர்ந்து நடந்து வருகிறது. 106 கிலோ மீட்டர் தூரம் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் வாகனங்களில் ரோந்து சென்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 10க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 130 நபர்களிடம் ரூ 1.50 கோடி ஏமாற்றிய நபர் கைது
தக்கலை அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
கடல் சீற்றதால் பாதிக்கப்பட்டு முகாம்களில்
குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்
மார்த்தாண்டத்தில் பாலியல் குற்றவாளிக்கு 25 வருடம் சிறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மாற்றுத்திறனாளிகளுக்கும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

August 19, 2024
134 Views
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள்
மாணாக்கர்கள் முதலமைச்சர் அவர்களுக்குநெஞ்சார்ந்த நன்றி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வனச்சரகத்தில் பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு
முனீஸ்வரன் கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account