By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு

Last updated: July 15, 2026 7:01 pm
July 15, 2026
9 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 15 –

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு 8 மணிக்கு கோவிலில் பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது. இன்று காலை கோவிலை திறக்கும் போது உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவில் பூஜாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோவில் நிர்வாகிகள் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோவில் பின்பக்கம் வழியாக கோவிலினுள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து விட்டு, சிசிடிவி மற்றும் ஹார்டுடிஸ்க்கையும் எடுத்து விட்டு சென்றது தெரியவந்தது. மேலும் ராமர் கோவிலில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அருகிலுள்ள அய்யா வைகுண்டர் நிழல் தாங்கல் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் அங்கு பெரிய விலையுள்ள பொருட்கள் இல்லாததால் அங்கிருந்து வெளியே வந்துள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள பேக்கரி பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அங்கும் பணம் ஏதும் இல்லாததால் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி ஹார்டுடிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என தெரியவில்லை. இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழா இன்று துவக்கம்
கர்ப்பிணிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காத பெண் டாக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
குமரியில் தொடர் மழை: கோதையாறு பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பழங்குடியின மக்கள், ரப்பர் தொழிலாளர்கள் செல்ல மட்டும் அனுமதி
களியக்காவிளை அருகே வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

September 1, 2024
65 Views
மதுரை ஆர்.பி.உதயகுமார்.சிவரக்கோட்டையில் திண்ணை பிரச்சாரம்
76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்
தஞ்சாவூரில் முத்து பல்லக்கில் விநாயகர் முருகன் வீதி உலா நூறாண்டுகளுக்கு மேல் நடக்கிறது
தக்கலையில் போலீஸ்காரரை மோதி தள்ளிவிட்டு மாயமான கார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account