By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குடும்ப தோழமை சங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குடும்ப தோழமை சங்கம்
கனஂனியாகுமரி

கன்னியாகுமரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குடும்ப தோழமை சங்கம்

Last updated: October 6, 2025 1:45 pm
October 6, 2025
93 Views
Share
SHARE

கன்னியாகுமரி, அக். 6 –

குமரி மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குடும்ப தோழமை சங்கம நிகழ்வு முக்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரியில் தனியார் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு குமரிமாவட்ட இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் தோழர் தா. சுபாஷ் சந்திர போஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தோழர் எஸ். அனில்குமார் அனைவரையும் வரவேற்றார். மேளதாளத்துடனும் இளம் சிறார்கள் சிலம்பாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயலாளர் தோழர் த. அறம் குடும்ப தோழமை சங்கம நிகழ்வை தொடங்கி வைத்தார். இலக்கிய விமர்சகர், மார்க்சிய முன்னோடி, திறனாய்வாளர் தி. சு. நடராஜன் குறித்து தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர் தோழர் எஸ். கே. கங்கா கருத்துரை ஆற்றினார். கன்னியாகுமரி மாவட்ட மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கு நெல்லை மாவட்ட செயலாளர் தோழர் சடையப்பன் பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்ட தோழியர்களுக்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலசெயலாளர் தோழியர் மு. கண்ணகி பயனாடை அணிவித்து இந்திய சுதந்திர போராட்டத்தில் மகளீரின் பங்கு குறித்தும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மகளீரின் பங்களிப்பை அங்கீகரிப்பது குறித்து விரிவாக பேசினார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் தோழர் தினேஷ் சமூக மாற்றத்திலும் சோசலிச சமூக அமைப்பிலும் மாணவர்களின் பங்களிப்பை சிறப்பாக விளக்கி பேசினார்.

சங்கமம் நிகழ்வில் ஆரல் பாலன் இசைக்குழுவின் தோழர்கள் ஒய். புஷ்பராஜ், மக்கள் பாடகர் நெல்சன், தங்கவேல் முருகன், சி. வாசு பூதை மகேஷ் ஆகியோரின் மக்கள் இசை பாடல்களும் தோழர் ப. திருவுடையான் நினைவு தண்டபாணி இசைக்குழுவின் மண்ணின் பாடல்கள் நிகழ்சியும் சிறப்பாக அமைந்தன. இசை மற்றும் செண்டை மேள கலைஞர்களுக்கு மாவட்ட பொருளாளர் தோழர் பி. தாமரைசிங் பயனாடை அணிவித்து சிறப்பித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கே. சஜேஷ், மற்றும் தோழியர் ஆர். செல்வராணி ஆகியோர் தினேஷ், மற்றும் மு. கண்ணகி ஆகியோருக்கு சிறப்பு செய்தனர். நிகழ்வை மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் தா. மகேஷ் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் டாஸ்மாக் ஊழியர் மீது பீர் பாட்டில் வீச்சு; மூன்று பேர் மீது வழக்கு
மார்பகத் தோற்றம் மாறாமலே பெரிய மார்பகக் கட்டி அகற்றி நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அபாரம்
ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட தர்மபுரம்
குமரி மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
குழித்துறை நகராட்சி ஆணையாளரின் நெருக்கடி; நகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

போதைபொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தல் எதிரானவிழிப்புணர்வு

June 29, 2024
121 Views
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டூரில் நலத்திட்ட உதவி
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் யாகசாலை அக்னி தேவனுக்கு சமர்ப்பிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account