By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியிலிருந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியிலிருந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியிலிருந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்

Last updated: August 3, 2026 6:13 pm
August 3, 2026
34 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 3 –

குழித்துறை ரோட்டரி சங்கம், கன்னியாகுமரி ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கயல் ரைடர்ஸ் ஃபேமிலி, ஷெர்பாஸ் ரைடர்ஸ் கிளப் ஆகியன இணைந்து நடத்தும் கன்னியாகுமரி முதல் லடாக் வரையிலான இரு சக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரப் பயணமானது கன்னியாகுமரி சீறோ பாயின்ட் இடத்தில் இருந்து தொடங்கியது.

ஒரே நாடு, ஒரே நம்பிக்கை, ஒரே பயணம் என்ற கருப்பொருளுடன் நடந்த இந்த நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சிக்கு அகில இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவரும், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநருமான டாக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார். திட்டத் தலைவர் சுனில் குமார் அனைவரையும் வரவேற்றார்.

முன்னாள் துணை ஆளுநர்கள் டாக்டர் ஜேம்ஸ் வில்சன், டாக்டர் காவேரிக் கண்ணன், ராபர்ட்சன், தற்போதைய துணை ஆளுநர் ரகுபதி, கன்னியாகுமரி ரோட்டரி சங்கத் தலைவர் பிரின்ஸ் ஆரோக்கிய ஸ்டெவி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கன்னியாகுமரி மாவட்ட சேர்மன் டாக்டர் குமாரதாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.

குழித்துறை ரோட்டரி சங்க பங்கேற்பாளர்கள் பென்சிகர், ரெகு முதலான பதினொரு நபர்களுடன் பிற மாநிலத்தவருமாக ஐம்பத்திருவர் லடாக் வரை பயணிக்கிறார்கள். குழித்துறை ரோட்டரி சங்கத் தலைவர் ஸ்ரீ நாகேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார். சங்க முன்னாள் தலைவர் சஜீவ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். குழித்துறை ரோட்டரி சங்கச் செயலாளர் கிருஷ்ணதாஸ், முன்னாள் செயலாளர் ரமேஷ், கன்னியாகுமரி ரோட்டரி சங்கச் செயலாளர் ஜீசஸ் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சித் தலைவர் கொடியசைத்து பயணத்தை தொடக்கி வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறையில் விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமியும் உயிரிழப்பு
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காகபேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு
ரெயிலில் 4.80 கிலோ கஞ்சா பறிமுதல் .
குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆய்வு
கலைஞர் கைவினை திட்டம் 2024-25
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை; உடல்நிலை பாதிப்பால் மனம் உடைந்ததாக தகவல்

November 29, 2025
68 Views
அகஸ்தீஸ்வரத்தில் தி.மு.க ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
பனை விதை நடவு முகாம்
கன்னியாகுமரியில் படகு துறைக்கு செல்லும் வழிகளை மாவட்ட போலீஸ் எஸ்பி நேரில் ஆய்வு
புதுக்கடை அருகே கார்கள், வாகனம் மோதல்; ஒருவர் காயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account