By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கணபதிபுரம் பேரூராட்சியில் 37 லட்சம் செலவில் சாலை பணிகள் துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கணபதிபுரம் பேரூராட்சியில் 37 லட்சம் செலவில் சாலை பணிகள் துவக்கம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கணபதிபுரம் பேரூராட்சியில் 37 லட்சம் செலவில் சாலை பணிகள் துவக்கம்

Last updated: March 12, 2026 5:17 pm
March 12, 2026
25 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச் 12 –

சூரப்பள்ளம் முதல் வலியகுளம் வரை ரூ.37 லட்சம் மதிப்பில் தார் சாலை பணிகளை கணபதிபுரம் பேரூராட்சி தலைவர் ஸ்ரீவித்யா பொன் சுரேஷ் தலைமையேற்று துவக்கி  வைத்தார்.
சூரப்பள்ளம் மெயின் ரோடு முதல் வலிய குளம் வரை தார் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கணபதிபுரம் பேரூராட்சி சிறப்பு பொது நிதியிலிருந்து ரூபாய் 37 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது இதற்கான பணிகளை கணபதிபுரம் பேரூராட்சி தலைவர் டாக்டர் ஸ்ரீ வித்யா பொன் சுரேஷ் இன்று துவக்கி வைத்தார். ஊர் தலைவர் தர்ம லிங்கம் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊர் தலைவர் அய்யாசாமி நாடார், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார், கவுன் சிலர் தேன்மொழி,  மாவட்ட விவசாய அணி பொது செயலாளர் பொன் சுரேஷ், சூரப் பள்ளம் பா.ஜ. கிளை தலைவர் சதீஷ், சக்தி கேந்திர பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஆதித்தன், ரகு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போதைப்பொருள் குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறை
வழக்கை வாபஸ் பெற கேட்டு வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது
களியக்காவிளையில் அரசு பஸ்சில் பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு: பெண் கைது
கிருஷ்ணகிரியில் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி பூமி பூஜை: தவெக எம்எல்ஏக்கள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

August 11, 2025
52 Views
குமரி கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,762 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் விட வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்
லால்குடி: ஓட்டு போட்ட மறுகணமே விமானப்படை அதிகாரிக்கு சோகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account