By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையாலுமூடு மதுக்கடையை மூட பெண்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடையாலுமூடு மதுக்கடையை மூட பெண்கள் போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கடையாலுமூடு மதுக்கடையை மூட பெண்கள் போராட்டம்

Last updated: May 16, 2026 1:30 pm
May 16, 2026
24 Views
Share
SHARE

அருமனை, மே 16 –

கடையாலுமூடு நடுநிலைபள்ளி, கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் முஸ்லிம் பள்ளி அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அடைக்க வேண்டும் என பெண்கள் போராட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் குடும்பம் பாதிக்கப்படுவதாகவும், சாலையில் பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் கல்லூரி மாணவிகள் நடந்து போக முடியவில்லை எனவும், குடிமகன்கள் குடித்துவிட்டு கடைத்திண்ணையில் உட்கார்ந்து பெண்களை கேலி, கிண்டல் செய்வதோடு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடையை உடனடியாக முட வேண்டும் என பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தமிழ்நாடு அரசும் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பைக்கில் இருந்து விழுந்த ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கேரளா கொள்ளையனை கைது செய்த குமரி தனி படை போலீசார்
அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு
வனத்துறை சோதனை சாவடியில் இறந்து கிடந்த வனக்காப்பாளர்
9 வயது சிறுமியை வீடியோ பெண் மீது போக்ஸோ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டு

பழைய பெருங்களத்தூர் ஏரி புதுப்பித்து பொது மக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

June 30, 2025
43 Views
இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
உலக தாய்மொழி நாள்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் பே-வார்டு செயல்பாட்டிற்கு வந்தது
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account