By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடும் வறட்சி காரணமாக வன விலங்குகள் தண்ணீர் குடிக்க கசிவு நீர் குட்டைகள்: வனத்துறையினர் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கடும் வறட்சி காரணமாக வன விலங்குகள் தண்ணீர் குடிக்க கசிவு நீர் குட்டைகள்: வனத்துறையினர் நடவடிக்கை
ஈரோடுதமிழ்நாடு

கடும் வறட்சி காரணமாக வன விலங்குகள் தண்ணீர் குடிக்க கசிவு நீர் குட்டைகள்: வனத்துறையினர் நடவடிக்கை

Last updated: April 28, 2026 5:31 pm
April 28, 2026
26 Views
Share
SHARE

ஈரோடு, ஏப். 28 –

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி வனத்தில் வன உயிரினங்களுக்கான போதிய நீரின்றி வறட்சி நிலவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்ட வனத்துறையின் மூலமாக வனத்திற்குள் வன உயிரினங்களின் நீர் தேவையினை போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளில் வனஉயிரினங்களின் வறட்சி காலங்களில் நீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், கசிவு நீர் குட்டைகள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், முக்கிய வனப்பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் நிறுவப்பட்டு, அவற்றில் சூரிய ஒளியில் இயங்கும் மின்மோட்டார் வசதி மூலம் நீர் நிரப்பப்படுவதுடன், கடுமையான வறட்சி நிலவுகின்ற பகுதிகளில் வாகனங்கள் மூலம் நீர் கொண்டு சென்று நிரப்பும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இதனுடன், இயற்கை நீர்நிலைகள் ஆழப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வன உயிரினங்களின் உணவுத் தேவையை மேம்படுத்தும் வகையில் அந்நிய களைச்செடிகள் அகற்றும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வன உயிரினங்கள் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறும் சூழல்கள் பெருமளவு குறைக்கப்படுகிறது. மேலும் சரகம் வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இரவில் வன உயிரினங்களின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு அவை வனத்தைவிட்டு வெளியேறாமல் இருக்கு உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், மனிதர்களும் வனஉயிரினங்களுக்கும் இடையிலான முரண்களை குறைக்கவும் இந்த முயற்சிகள் உள்ளன என ஈரோடு வன அலுவலர் அப்பால நாயுடு தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நடைபயிற்சி சென்ற பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் விசாரணை
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3ம் தேதி மத்தி ய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
கொட்டாரம் டிரைவர் கொலை: உண்மை குற்றவாளியை போலீஸ் பாதுகாப்பதாக எஸ்பி அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்
குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கழிவு நீரை வெளியேற்ற உயரமான ஓடை: பொதுமக்களின் கோரிக்கைக்கு மேயர் நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

துணை முதலமைச்சர் வரவேற்று வெடி வெடித்து இனிப்பு

September 30, 2024
70 Views
குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி
திருகார்த்திகைக்கு சிறப்பு பேருந்து
குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கை குழந்தையின் தங்க அரைஞான் கொடி திருட்டு: பெண் ஊழியர் கைது
ராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account